உடல் பருமன்? “தேன் + இஞ்சி” இருந்தால் ஒரு வாரத்தில் 3 கிலோ எடை குறைந்து விடும்!! நம்புங்க அனுபவ உண்மை!!

0
92
#image_title

உடல் பருமன்? “தேன் + இஞ்சி” இருந்தால் ஒரு வாரத்தில் 3 கிலோ எடை குறைந்து விடும்!! நம்புங்க அனுபவ உண்மை!!

நம் உடல் எடை கட்டுக்குள் இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும். இல்லையெனில் கடுமையாக நோய் பாதிப்புகள் உடலுக்குள் எளிதில் சென்று நம் உயிருக்கு உலை வைத்து விடும்.

உடல் பருமன் ஏற்படக் காரணங்கள்:-

*துரித உணவு

*அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு

*நிம்மதியற்ற தூக்கம்

*எண்ணெயில் பொரித்த உணவு

*மன அழுத்தம்

*உடலுக்கு தேவையான உடற்பயிற்சி இல்லாமை

*அதிக உணவு எடுத்துக் கொள்ளுதல்

உடல் எடையை கட்டுக்குள் வைக்க வழிகள்:-

*தினமும் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்தல்

*வாக்கிங், ஜாகிங் செல்லுதல்

*உடல் உழைப்பு

*எண்ணெய், கொழுப்பு நிறைந்த உணவை தவிர்த்தல்

*நிம்மதியான உற்றகம்

*பழச்சாறு, நட்ஸ் சாப்பிடுதல்

ஆரோக்கியமான முறையில் உடல் எடை குறைப்பது எப்படி?

உடல் எடையை குறைக்க வைப்பதில் இஞ்சி மற்றும் தேனுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. தேனில் இஞ்சியை ஊறவைத்து சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை விரைவில் குறைக்க முடியும்.

இஞ்சியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:-

பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி, பி6, நியாசின், போல்ட், புரதங்கள், தாதுக்கள் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது.

தேனில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:-

*கால்சியம்

*மக்னீசியம்

*வைட்டமின்கள்

*தாதுக்கள்

தேனில் ஊறவைத்த இஞ்சி – தயார் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*இஞ்சி – 1 கப்

*தூயத் தேன் – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் ஒரு பெரிய இஞ்சியை தோலை நீக்கி ஒரு காட்டன் துணி கொண்டு துடைத்துக் கொள்ளவும்.அடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

பின்னர் ஒரு ஈரம் இல்லாத கண்ணாடி ஜாரில் நறுக்கி வைத்துள்ள இஞ்சியை கீறல் போட்டு சேர்த்து இஞ்சி மூழ்கும் அளவிற்கு தேன் சேர்த்து கொள்ளவும். இதை மூடி போட்டு இரண்டு அல்லது 3 நாட்கள் வரை ஊற விட்டு பின்னர் சாப்பிடலாம்.

இவை உடல் எடையை குறைப்பதோடு உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

Previous articleஇது தெரியுமா? தினமும் ஒரு ஸ்பூன் ஓமத்தை இப்படி சாப்பிட்டால் டாக்டரிடம் செல்ல வேண்டி இருக்காது!!
Next articleபாலுக்கு இணையான கால்சியம் சத்துக்களை கொண்டிருக்கும் 5 உணவுகள்!!