நம்புங்க.. ஒரு ஸ்பூன் எள்ளை இவ்வாறு பயன்படுத்தினால் “தைராய்டு” பாதிப்பு சில நாட்களில் சரியாகி விடும்!!

Photo of author

By Divya

நம்புங்க.. ஒரு ஸ்பூன் எள்ளை இவ்வாறு பயன்படுத்தினால் “தைராய்டு” பாதிப்பு சில நாட்களில் சரியாகி விடும்!!

இன்றைய காலத்தில் பெண்களுக்கு Pcod, தைராய்டு உள்ளிட்டவை தலையாய பிரச்சனையாக இருக்கின்றது. ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால் கருவுருதலில் சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கின்றது.

இந்த பிரச்சனைகளை ஆரம்ப காலத்திலேயே கவனித்து சரி செய்தல் அவசியம் ஆகும். ஒருவேளை கவனிக்க தவறினால் எதிர்காலத்தில் பெண்கள் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த பாதிப்புகளுக்கு மாத்திரையை காட்டிலும் இயற்கை முறை வைத்தியம் சிறந்த ஒன்றாக விளங்குகிறது.

தைராய்டு அறிகுறிகள்:-

*உடல் எடை குறைதல்

*கை, கால் நடுக்கம்

*இதயத் துடிப்பு சீரற்று இருப்பது

*கண் பார்வை மங்குதல்

தேவையான பொருட்கள்:-

*சுக்கு

*ஹனி

*கருப்பு எள்

செய்முறை:-

அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

பின்னர் பெரிய துண்டு சுக்கை தோலை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். அதை உரலில் போட்டு இடித்து கொதிக்கும் நீரில் சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்து 1 தேக்கரண்டி அளவு கருப்பு எள் எடுத்து அதில் போட்டுக் கொள்ளவும். மிதமான தீயில் நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் நன்கு ஆறவிட்டு ஒரு கிளாஸில் வடிகட்டி அதில் தேவையான அளவு தூயத் தேன் சேர்த்து கலக்கி பருகவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் தைராய்டு பாதிப்பு முழுமையாக நீங்கும்.