1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் ஆயுசுக்கும் மூட்டு வலி வராது..!!

Photo of author

By Divya

1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் ஆயுசுக்கும் மூட்டு வலி வராது..!!

இன்றைய கால வாழ்க்கை சூழலில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் நோயாக இந்த தீராத மூட்டு வலி இருக்கிறது. இந்த பாதிப்பு ஏற்பட தொடங்கி விட்டால் சிறு வேலை கூட செய்ய மிகவும் கடினமாக இருக்கும். இவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த தவறினால் ஆபத்தை சந்திக்க நேரிடும்.

மூட்டு வலி ஏற்பட்டால் நாம் அனுபவிக்க பிரச்சனைகள்:-

*உடல் சோர்வு

*எடை இழப்பு

*மூட்டு எழும்புகளில் வலி

*ஜவ்வு தேய்மானம்

தேவையான பொருட்கள்:-

*தேங்காய் எண்ணெய்

*சூடம்

செய்முறை:-

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்தவும். பின்னர் அதில் 1 சூடத்தை சேர்த்து கரைத்து எண்ணெய் சூடேறியதும் அடுப்பை அணைக்கவும். பின்னர் முழங்கால் மூட்டு பகுதியை வெந்நீர் கொண்டு சுத்தம் செய்து தயார் செய்து வைத்துள்ள எண்ணெயை மூட்டு பகுதிகளில் ஊற்றி மஜாஜ் செய்து கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் மூட்டு வலி பாதிப்பு விரைவில் சரியாகும்.