அல்சர் பிரச்சனையை சரி செய்ய உதவும் வீட்டு வைத்தியம்…!! 100% பலன் உண்டு..!!
வயிறு, உணவுப்பாதை, சிறு குடல் ஆகியவற்றில் புண் ஏற்படுவதினை அல்சர் (வயிற்றுப் புண்) என்கின்றோம். எதற்கு முறையற்ற உணவு முறை பழக்கம் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.
அல்சர் அறிகுறிகள்:-
மேல் வயிற்று வலி, நெஞ்செரிச்சல், வயிறு உப்பசம், வயிற்றுப் பிரட்டல், வாந்தி
அதிக வயிற்றுப் போக்கு, உடல் சோர்வு, பசியின்மை, அடிக்கடி ஏப்பம், அடிக்கடி விக்கல்
எடை குறைவு.
அல்சர் பாதிப்பு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு:-
காபி, டீ, குளிர் பானங்கள், கார உணவு, வறுத்த உணவு
அல்சரை குணமாக்கும் வீட்டு வைத்தியம்…
தேவையான பொருட்கள்:-
*மோர் – 1 டம்ளர்
*பூண்டு – 1 பல்
*வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
செய்முறை…
அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1/4 தேக்கரண்டி வெந்தயத்தை சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
பின்னர் இதை 1 கிளாஸ் மோரில் கலந்து கொள்ளவும். அடுத்து 1 பல் பூண்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் சேர்த்து பருகவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் அல்சர் பாதிப்பு விரைவில் குணமாகும்.