உடம்பில் உள்ள வெண்புள்ளி மறைய இந்த பாட்டி வைத்தியத்தை முயற்ச்சித்து பாருங்கள்..!!

0
177
#image_title

உடம்பில் உள்ள வெண்புள்ளி மறைய இந்த பாட்டி வைத்தியத்தை முயற்ச்சித்து பாருங்கள்..!!

உங்களில் பலருக்கு உடம்பில் ஆங்காங்கே வெண்புள்ளி இருக்கும். இவை பார்க்க தேமலை ஒத்திருக்கும். இவை முறையற்ற உணவுமுறைபழக்கத்தாலும், ஊட்டச்சத்து குறைபாட்டாலும் தோன்றுகிறது. இந்த வெண்புள்ளியை ஆரம்ப நிலையில் கவனிக்க தவறினால் அவை அப்படியே பல்கிப் பெருகிவிடும்.

இந்த வெண்புள்ளி பாதிப்பை தடுக்க வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு வைத்தியம் செய்வது சிறந்த தீர்வாக இருக்கும்.

வெண்புள்ளிகளை குணப்படுத்த கூடிய வீட்டு வைத்தியம்:-

தேவையான பொருட்கள்:-

*வேப்பிலை

*மஞ்சள்

*பசுந்தயிர்

செய்முறை…

தேவையான அளவு வேப்பிலை எடுத்து அதனோடு மஞ்சள் சேர்த்து அரைத்து விழுதாக்கி கொள்ளவும். இந்த விழுதை பசுந்தயிரில் குழைத்து உடலில் வெண்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் அதன் பாதிப்பு நீங்கும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*குப்பைமேனி இலை

*சுண்ணாம்பு

*கல் உப்பு

செய்முறை…

தேவையான அளவு குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் சிட்டிகை அளவு சுண்ணாம்பு மற்றும் கல் உப்பு சேர்த்து கலந்து உடலில் வெண்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் அதன் பாதிப்பு நீங்கும்.

Previous articleமூட்டு வலியை மாயமாக்கும் வீட்டு வைத்தியம்..!!
Next articleஇந்த ஒரு மந்திரத்தை சொன்னால் குலதெய்வம் உங்களது வாழ்க்கையை வரமாக மாற்றும்..!!