இடுப்பை சுற்றி தொங்கி கிடக்கும் ஊளை சதை குறைய இப்படி செய்யுங்கள்!
அதிகப்படியான எண்ணெய் பண்டங்கள், உடல் எடையை எளிதில் அதிகரிக்கக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட காரணங்களால் வயிறு, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு கொழுப்புகள் தங்கி விடுகிறது. இதனால் உடல் நலக் கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளது. இதை சரி செய்ய இயற்கை வழிகளை பின்பற்றுவது நல்லது.
ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தை வறுத்து கொள்ளவும். பின்னர் அதை பொடியாக்கி 1 கிளாஸ் சூடு நீரில் கலந்து காலை நேரத்தில் அருந்தவும். இவ்வாறு செய்தால் கெட்ட கொழுப்புகள் எளிதில் கரைந்து விடும்.
ஒரு ஸ்பூன் தூய்மையான தேனை 1 கிளாஸ் சூடு நீரில் கலந்து காலை நேரத்தில் அருந்தவும். இவ்வாறு செய்தால் கெட்ட கொழுப்புகள் எளிதில் கரைந்து விடும்.
ஒரு ஸ்பூன் சீரகத்தை வறுத்து கொள்ளவும். பின்னர் அதை பொடியாக்கி 1 கிளாஸ் சூடு நீரில் கலந்து காலை நேரத்தில் அருந்தவும். இவ்வாறு செய்தால் கெட்ட கொழுப்புகள் எளிதில் கரைந்து விடும்.
ஒரு ஸ்பூன் சோம்பை வறுத்து கொள்ளவும். பின்னர் அதை பொடியாக்கி 1 கிளாஸ் சூடு நீரில் கலந்து காலை நேரத்தில் அருந்தவும். இவ்வாறு செய்தால் கெட்ட கொழுப்புகள் எளிதில் கரைந்து விடும்.
காலையில் எழுத உடன் குறைந்தது 1/2 லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது. இதன் மூலம் உடல் எடை குறையும்.