தேள் கடியை குணமாக்கும் வீட்டு வைத்திய குறிப்புகள்!

0
242
#image_title

தேள் கடியை குணமாக்கும் வீட்டு வைத்திய குறிப்புகள்!

*தும்பை இலை மற்றும் மிளகை சம அளவு எடுத்து அரைத்து தேள் கடித்த இடத்தில் பூசி வரலாம்.

*வெங்காயத்தை நறுக்கி தேள் கடித்த இடத்தில் பூச விஷம் முறியும்.

*1 பல் பூண்டை இடித்து தேள் கடித்த இடத்தில் பூசினால் விஷம் குறையும்.

*சுண்ணாம்பு, வெல்லம், புகையிலை சம அளவு எடுத்து அரைத்து தேள் கடித்த இடத்தில் பூசினால் உரியத் தீர்வு கிடைக்கும்.

*எலுமிச்சை சாறுடன் சிறிது உப்பு கலந்து அருந்தினால் தேள் கடி குணமாகும்.

*வெற்றிலை, மிளகு சிறிதளவு எடுத்து அரைத்து தேள் கடித்த இடத்தில் பூசி வரலாம்.

*பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து அரைத்து தேள் கடித்த இடத்தில் பூசினால் அதன் விஷம் முறையும்.

*கறிவேப்பிலை இலையை அரைத்து மோரில் கலந்து அருந்தினால் தேள் விஷம் முறியும்.

*வெற்றிலை, மஞ்சள், உப்பு ஆகியவற்றை சிறிதளவு எடுத்து அரைத்து தேள் கடித்த இடத்தில் பூசினால் சில மணி நேரத்தில் விஷம் முறியும்.

Previous article2024: 12 ராசிகளுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்!
Next articleநீரிழிவு நோயை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குணமாக்குவது எப்படி?