தோல் நோய்க்கு சிறந்த வீட்டு வைத்தியம்!

0
243
#image_title

தோல் நோய்க்கு சிறந்த வீட்டு வைத்தியம்!

தீர்வு 01:-

ஒரு கைப்பிடி அளவு குப்பைமேனி இலையை அரைத்து மஞ்சள் கலந்து தோலில் பூசி குளித்து வந்தால் தோல் தொடர்பான நோய் பாதிப்புகள் ஏற்படாது.

தீர்வு 02:-

ஒரு கப் அளவு வேப்பிலையை அரைத்து உடலில் பூசி குளித்து வர தோல் வியாதிகள் ஏற்படாது.

தீர்வு 03:-

குப்பைமேனி இலையை அரைத்து விழுதாக்கி தினமும் காலை நேரத்தில் 1 உருண்டை என்றவாறு சாப்பிட்டு வர தோல் வியாதி குணமாகும்.

தீர்வு 04:-

பூண்டை அரைத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து தோல் மீது தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

தீர்வு 04:-

சிறிய நங்கை இலை சிறிதளவு எடுத்து காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வர தோல் வியாதி குணமாகும்.

தீர்வு 05:-

தேங்காய் எண்ணெயை சூடாக்கி பச்சை கற்பூரத்தை சேர்த்து தோல் மீது தடவி வர தோல் வியாதி குணமாகும்.

தீர்வு 06:-

கற்றாழை ஜெல்லை தோல் மீது பூசி குளித்து வந்தால் தோல் சார்ந்த பிரச்சனை சரியாகும்.

தீர்வு 07:-

குப்பைமேனி இலையை உலர்த்தி பொடியாக்கி குளியல் சோப்பிற்கு பதில் இந்த பொடி உடலில் தேய்த்து குளித்து வந்தால் தோல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

Previous articleதடையின்றி பணம் குவிய நீங்கள் செய்ய வேண்டியது இது தான்!
Next articleஉங்கள் ராசிக்கேற்ற அதிர்ஷ்ட மாதம் எதுவென்று தெரியுமா?