உயிருக்கு ஆபத்தான நோய்களும் குணமாகும்.. கடுகு எண்ணெய் பரிகாரம் செய்தால்!

0
390
#image_title

உயிருக்கு ஆபத்தான நோய்களும் குணமாகும்.. கடுகு எண்ணெய் பரிகாரம் செய்தால்!

இந்த உலகில் உடலில் நோய் இல்லாத மனிதர்கள் மிக மிக குறைவு. ஆரோக்கியமற்ற கண்ட உணவுகளை சாப்பிடுதல்… உடல் ஆரோக்கியத்தை பற்றி கவலை படாமல் இருத்தல் என்பது பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் செய்து வரும் மிகப் பெரிய தவறு.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை இல்லாவிட்டால் வாழ்க்கையில் பெரும்பாலான நாட்களை மருத்துவமனையிலேயே கழிக்க நேரிடும். உடலில் எவ்வித நோய் பாதிப்பும் ஏற்படாமல் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்யவும்.

வீட்டு பூஜை அறையில் ஒரு மண் அகல் வைத்து அதில் கடுகு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அடுத்து அதில் 2 இலவங்கம் மற்றும் இரண்டு திரி போட்டு தீபம் ஏற்றவும். இந்த தீபம் எரிந்து தானாக அணைய வேண்டும்.

இவ்வாறு வாரம் ஒரு முறை கடுகு எண்ணெயில் விளக்கு ஏற்றி வந்தால் உடலில் ஏற்பட்டுள்ள அனைத்து நோய்களும் குணமாகிவிடும்.

இந்த கடுகு எண்ணெய் தீபம்… சக்தி வாய்ந்த ஒன்று. இந்த தீபத்தால் தீராத நோயும் தீரும்.

மருந்து மாத்திரை இல்லாமல் இந்த கடுகு எண்ணெய் தீபம் மூலம் நோய்களை குணமாக்கி கொள்ளலாம்.

இந்த பரிகாரம் செய்ய நாள், கிழமை பார்க்க வேண்டியது அவசியம் இல்லை… எந்த கிழமையிலும் இந்த பரிகாரம் செய்யலாம்.

Previous articleநுரையீரலில் படிந்து கிடக்கும் நாள்பட்ட சளி அனைத்தும் 5 நிமிடத்தில் கரைந்து வெளியேற வேண்டுமா? இது தான் அதற்கு தீர்வு!
Next articleஇதை குடித்தால் 1 மணி நேரத்தில் 100 கிட்னி ஸ்டோன் கரைந்து வெளியேறும்! அனுபவ உண்மை!