பாத்ரூம் உப்புக் கறை 2 நிமிடங்களில் நீங்கி விடும்! இதற்கு ஆகும் செலவு 2 ரூபாய் மட்டுமே!!

0
219
#image_title

பாத்ரூம் உப்புக் கறை 2 நிமிடங்களில் நீங்கி விடும்! இதற்கு ஆகும் செலவு 2 ரூபாய் மட்டுமே!!

பாத்ரூமில் படிந்து கிடக்கும் மஞ்சள் உப்பு கறையை எளிதில் நீக்குவது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)டூத் பேஸ்ட்
2)ஷாம்பு

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 1 பாக்கெட் ஷாம்பு சேர்க்கவும்.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி டூத் பேஸ்ட் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.பிறகு அதில் 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும்.

இதை பாத்ரூமில் உப்பு,மஞ்சள் கறை உள்ள இடத்தில் தெளித்து பிரஷ் கொண்டு தேய்த்தால் அவை அனைத்தும் நீங்கி பாத்ரூம் புதிது போன்று பளிச்சிடும்.

தேவையான பொருட்கள்:-

1)ஷாம்பு
2)எலுமிச்சை சாறு

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 1 பாக்கெட் ஷாம்பு சேர்க்கவும்.அதன் பின்னர் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.பிறகு அதில் 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும்.

இதை பாத்ரூமில் உப்பு,மஞ்சள் கறை உள்ள இடத்தில் தெளித்து பிரஷ் கொண்டு தேய்த்தால் அவை அனைத்தும் நீங்கி பாத்ரூம் புதிது போன்று பளிச்சிடும்.

தேவையான பொருட்கள்:-

1)ஷாம்பு
2)வினிகர்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 1 பாக்கெட் ஷாம்பு சேர்க்கவும்.அதன் பின்னர் இரண்டு தேக்கரண்டி வினிகர் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.பிறகு அதில் 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும்.

இதை பாத்ரூமில் உப்பு,மஞ்சள் கறை உள்ள இடத்தில் தெளித்து பிரஷ் கொண்டு தேய்த்தால் அவை அனைத்தும் நீங்கி பாத்ரூம் புதிது போன்று பளிச்சிடும்.

Previous articleஅட நம்புங்க வெற்றிலையில் கசாயம் செய்து குடித்தால் உடலில் உள்ள சகல நோய்களும் குணமாகும்!!
Next articleஉங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க தேர்வில் முதல் மதிப்பெண் பெற இந்த பரிகாரம் மட்டும் செய்யுங்கள்!!