அட நம்புங்க வெற்றிலையில் கசாயம் செய்து குடித்தால் உடலில் உள்ள சகல நோய்களும் குணமாகும்!!

0
161
#image_title

அட நம்புங்க வெற்றிலையில் கசாயம் செய்து குடித்தால் உடலில் உள்ள சகல நோய்களும் குணமாகும்!!

சுப காரியங்களில் வெற்றிலை முக்கியமான பொருளாக உள்ளது.இந்த வெற்றிலை ஒரு சிறந்த மூலிகை பொருளாகும்.இதில் அடங்கி உள்ள சத்துக்கள் ஏராளம்.

இந்த வெற்றிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இவ்வாறு சாப்பிட பிடிக்காதவர்கள் கசாயம் செய்து குடித்து வரலாம்.

வெற்றிலை கசாயம் செய்வது குறித்து காணலாம்.ஒரு வெற்றிலையை உரலில் போட்டு இடித்து ஒரு கிளாஸ் நீரில் போட்டு காய்ச்சினால் வெற்றிலை கசாயம் தயாராகி விடும்.இதை வாரம் ஒருமுறை குடித்து வந்தால் உடலில் உள்ள சகல நோய்களும் குணமாகும்.

வெற்றிலை கசாயம் குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

அனைவரும் அவதிப்பட்டு வரும் பாதிப்புகளில் ஒன்றான மலச்சிக்கல் முழுமையாக குணமாகும்.

தீராத மூட்டு வலி முழுமையாக குணமாகும்.தலைவலியை போக்க வெற்றிலை கசாயம் செய்து குடிக்கலாம்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சளி,காய்ச்சலை எளிதில் குணமாக்கும்.சுவாச பிரச்சனை இருப்பவர்கள் வெற்றிலை கசாயம் செய்து குடித்து வரலாம்.