இந்த ட்ரிங்க் குடித்த சில நிமிடங்களில் மாதவிடாய் வந்துவிடும்!! 100% பவர்புல் வீட்டு வைத்தியம்!!

0
150
#image_title

இந்த ட்ரிங்க் குடித்த சில நிமிடங்களில் மாதவிடாய் வந்துவிடும்!! 100% பவர்புல் வீட்டு வைத்தியம்!!

முறையற்ற பீரியட்ஸால் கருவுறுதலில் பிரச்சனை ஏற்படும்.28 அல்லது 30 நாட்களில் பீரியட்ஸ் வந்தால் அவை சாதாரண ஒன்று.பல நாட்கள் கடந்தும் பீரியட்ஸ் வரவில்லை என்றால் அதை அலட்சியப் படுத்தாமல் உடனடி தீர்வு காண வேண்டும்.

தேவையான பொருட்கள்:-

1)மஞ்சள் தூள்
2)தண்ணீர்
3)நாட்டு சர்க்கரை

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் அதில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த நீரை ஒரு கிளாஸிற்கு ஊற்றி 3 தேக்கரண்டி நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்தால் தள்ளிப்போன பீரியட்ஸ் சில நிமிடங்களில் வந்து விடும்.

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி
2)தண்ணீர்
3)வெல்லம்

செய்முறை:-

அடுப்பில் ஒரு டீ பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.அதன் பின்னர் உரலில் ஒரு துண்டு இஞ்சி போட்டு இடித்து கொதிக்கும் நீரில் சேர்க்கவும்.

பிறகு அதில் 3 தேக்கரண்டி வெல்லத் தூள் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் பீரியட்ஸ் நொடியில் வந்துவிடும்.

Previous articleகருத்த முகத்தை சிவக்க செய்யும் ஆர்கானிக் க்ரீம்!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!!
Next articleஇந்த ஒரு இலையை கொண்டு ஆவி பிடித்தால் சைனஸ் நிமிடத்தில் குணமாகும்!! 100% அனுபவ உண்மை!!