நான்காவது இடத்தில் உள்ள ரஷ்யா

Photo of author

By Parthipan K

நான்காவது இடத்தில் உள்ள ரஷ்யா

Parthipan K

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 7,66,165 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்ய நாட்டிலும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவில் 5000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மொத்தமாக அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை நெருங்கி வருகிறது. அங்கு பலியானோர் எண்ணிக்கை 15000 ஆயிரத்தை தாண்டியது. உலக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ளது.