கொரோனா பாதிப்பில் 6வது இடத்தில் உள்ள பெரு

0
197
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது . இந்த வைரஸ் சீனாவில் உள்ள வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் பெரு 6வது இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு 5.50 லட்சத்தை நெருங்கி வருகிறது. கொரோனா தொற்றுக்கு  பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்தைத் கடந்தது.
Previous articleஇன்று முதல் தொடங்குகிறது பாலிடெக்னிக் மாணவர்களின் இணையவழிக் கல்வி
Next articleவிளையாட்டின் மையமாக கோவா மீண்டும் ஒரு முறை இருக்கும்