ஒரு பல் பூண்டு உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நுரையீரல் சளி பாதிப்பை முழுமையாக குணமாக்கும்!!

0
206
#image_title

ஒரு பல் பூண்டு உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நுரையீரல் சளி பாதிப்பை முழுமையாக குணமாக்கும்!!

நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற பூண்டை சாப்பிடுவது நல்லது. வெறும் பூண்டை சாப்பிட விரும்பாதவர்கள் நீர் அல்லது பாலில் கொதிக்க விட்டு அருந்தலாம்.

தேவையான பொருட்கள்:-

1)பூண்டு
2)தேன்
3)தண்ணீர்

செய்முறை:-

ஒரு பல் பூண்டை தோல் நீக்கி இடித்து வைத்துக் கொள்ளவும். அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றவும்.

அவை சூடானதும் இடித்த பூண்டு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து குடித்தால் நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளி முழுவதும் கரைந்து வெளியேறும்.

தேவையான பொருட்கள்:-

1)பூண்டு
2)பால்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி கொதிக்க விடவும். பிறகு அதில் ஒரு பல் பூண்டை இடித்து சேர்க்கவும். பால் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

இந்த பாலை கிளாஸிற்கு ஊற்றி குடித்தால் வந்தால் நுரையீலில் தேங்கி கிடந்த சளி முழுவதும் கரைந்து வெளியேறும்.

Previous articleஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.80000 சம்பளத்தில் வேலை! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
Next articleமுன் நெற்றி முடி ஏறிக் கொண்டே செல்கிறதா? கவலையை விடுங்கள் இந்த எண்ணெய் ஒரு சொட்டு அங்கு தடவுங்கள்!!