குடலில் தேங்கிய கெட்டி மலம் இளகி வர ஒரு ஸ்பூன் சீரகம் போதும்!

0
220
#image_title

குடலில் தேங்கிய கெட்டி மலம் இளகி வர ஒரு ஸ்பூன் சீரகம் போதும்!

மலக் குடலில் தேங்கி இறுகி போன மலத்தை இளக வைத்து வெளியேற்ற மருந்து மாத்திரை இல்லா எளிய தீர்வு இதோ.

தேவையான பொருட்கள்:-

1)சீரகம் 1 ஸ்பூன்
2)தண்ணீர் 1 டம்ளர்
3)விளக்கெண்ணெய் 1/4 ஸ்பூன்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற விடவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஊற வைத்த சீரக தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும்.

ஒரு டம்ளர் தண்ணீர் அரை டம்ளராக வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி 1/4 ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து குடித்தால் மலக் குடலில் தேங்கி கிடக்கும் கழிவுகள் அனைத்தும் அடித்துக் கொண்டு ஆசனவாயில் வெளியேறும்.

தேவையான பொருட்கள்:-

1)வெந்தயம்
2)தண்ணீர்
3)எலுமிச்சை சாறு

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் வெந்தயம் மற்றும் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

பின்னர் அடுப்பை அணைத்து விட்டு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் மலச்சிக்கல் முழுமையாக குணமாகும்.

Previous article‘சோம்பு + தேங்காய்’ வைத்து இப்படி செய்தால் மூட்டு வலி மின்னல் வேகத்தில் மாயமாகும்!!
Next articleஇது தெரியுமா? புளித்த மாவை பாத்ரூமில் இப்படி பயன்படுத்தினால் 10 வருட உப்பு கறை நொடியில் காணாமல் போகும்!