அடேங்கப்பா 1 கிளாஸ் இஞ்சி டீ இத்தனை நோய்களை தீர்க்குமா?

0
166
#image_title

அடேங்கப்பா 1 கிளாஸ் இஞ்சி டீ இத்தனை நோய்களை தீர்க்குமா?

நம் உணவில் வாசனை மற்றும் ருசிக்காக சேர்க்கப்படும் இஞ்சி நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மூலிகை என்பது பலருக்கும் தெரிவதில்லை.

இஞ்சியில் அடங்கி இருக்கும் சத்துக்கள்:-

பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி, பி6, நியாசின், போல்ட், புரதங்கள், தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துகளும் நிறைந்து இருக்கிறது.

தினமும் 1 கிளாஸ் இஞ்சி டீ அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-

**இஞ்சி டீ உடலை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

**செரிமானக் கோளாறால் அவதிப்படும் நபர்கள் தினமும் இஞ்சி டீ பருகி வருவது நல்லது.

**சளி மற்றும் வறட்டு இருமலுக்கு இஞ்சி டீ சிறந்த தீர்வாக இருக்கும்.

**இஞ்சி இரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

**உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை பிட்டாக வைத்துக் கொள்ள இஞ்சி டீ அருந்தலாம்.

**உடலில் புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க இஞ்சி டீ பருகுவது அவசியம்.

**வாயுத் தொல்லை இருக்கும் நபர்களுக்கு இவை சிறந்த தீர்வாக இருக்கும்.

**உடல் சோர்வாக காணப்படும் பொழுது 1 கிளாஸ் இஞ்சி டீ பருகலாம்.

**ஆனால் கர்ப்பிணி பெண்கள், பித்தப்பை கல் இருப்பவர்கள், அல்சர் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நபர்கள், அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பவர்கள், உடல் எடை குறைவாக இருப்பவர்கள் இஞ்சி டீ அருந்துவதை தவிர்க்கவும்.

Previous articleபொலிவான முகம் வேண்டுமா! அதற்கு இந்த பழம் மட்டும் தான் போதும் !!
Next article“பீட்ரூட் + தயிர்” இருந்தால் உங்கள் முகம் கண்ணாடி போல் மினுமினுக்கும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!