இந்த இலையில் துவையல் செய்து சாப்பிட்டால் 5 நிமிடத்தில் அனைத்து சிறுநீரக கற்களும் கரைந்து விடும்!
சிறுநீரகத்தில் கல் உருவாவது நார்மல் பாதிப்பாக மாறி வருகிறது. சிறுநீரகம் உடலில் ஓர் முக்கிய அங்கம்.
இந்த உறுப்பு கழிவுகளை சிறுநீர் மூலம் வெளியேற்றும் வேலையை செய்து வருகிறது. இந்த உறுப்பு செயலிழந்தால் அவை நம் உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும்.
உடலுக்கு போதுமான நீர் இல்லாமை, சிறுநீரை கழிக்காமல் அடக்கி வைப்பது உள்ளிட்ட காரணங்களால் சிறுநீரகத்தில் கல் உருவாகிறது.
இந்த சிறுநீரக கல் பாதிப்பை எந்த ஒரு மருந்தும் இல்லாமல் வீட்டு முறைப்படி குணமாக்கி கொள்ளும் மருத்துவத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்…
*ரணக்கள்ளி
*எண்ணெய்
*கடுகு
*கடலை பருப்பு
*வர மிளகாய்
*பச்சை மிளகாய்
*சின்ன வெங்காயம்
*உப்பு
*புளி
அடுப்பில் கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றவும். அவை சூடானதும் 1 ஸ்பூன் கடுகு சேர்த்து பொரிய விடவும். அடுத்து கடலை பருப்பு 3 ஸ்பூன் அளவு சேர்த்து பொன்னிறமாக்கவும்.
பிறகு 2 வரமிளகாய் மற்றும் 2 பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்து சின்ன வெங்காயம் 7 அல்லது 8 தோல் நீக்கி சேர்த்து வதக்கவும்.
பிறகு ரணக்கள்ளி இலை 4 எடுத்து நறுக்கி சேர்க்கவும். அதை தொடர்ந்து சிறிது புளி சேர்த்து வதக்கி ஆற விடவும்.
இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து விழுதாக்கவும். இந்த ரணக்கள்ளி துவையலை சூடான சாதம், தோசை, இட்லிக்கு வைத்து சாப்பிடலாம்.
இவ்வாறு வரம் இருமுறை செய்து சாப்பிட்டு வந்தால் கிட்னி ஸ்டோன் கரைந்துவிடும்.