புற்று நோயே கண்டு அலறும் அற்புத உலர் விதை பானம்!! இதை எவ்வாறு செய்வது!!

Photo of author

By Divya

புற்று நோயே கண்டு அலறும் அற்புத உலர் விதை பானம்!! இதை எவ்வாறு செய்வது!!

உயிர்க்கொல்லி நோயாக உள்ள புற்றுநோயில் இருந்து மீள்வது என்பது ஆசாதாரணமற்றது. எனவே உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தங்களை காத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)பாதாம் பருப்பு
2)உலர் திராட்சை
3)பிஸ்தா
4)பேரிச்சம் பழம்
5)அத்திப்பழம்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 5 பாதாம் பருப்பு, 5 பிஸ்தா பருப்பு, 3 பேரிச்சம் பழம், 2 அத்திப்பழம், 10 உலர் திராட்சை சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் ஊற விடவும்.

மறுநாள் ஊறவைத்த பாதாமின் தோலை நீக்கி விடவும். பிறகு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து ஊறவைத்த தண்ணீர் சிறிது ஊற்றி மைய்ய அரைக்கவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் அளவு பால் ஊற்றி சூடாக்கவும். பிறகு அதில் அரைத்த விழுதை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பிறகு ஒரு கிளாஸில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து கொதிக்க வைத்த பாலை ஊற்றி இளஞ்சூட்டில் குடிக்கவும். இந்த பானத்தை தினந்தோறும் குடித்து வந்தால் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவது முழுமையாக தடுக்கப்படும்.