ஆண்களுக்கு வரப் பிரசாதம்.. இந்த வயகராப் பொடி!

Photo of author

By Divya

ஆண்களுக்கு வரப் பிரசாதம்.. இந்த வயகராப் பொடி!

பாலியல் ஆரோக்கியத்திற்கு உகந்த வயகராப் பொடி தயாரிக்கும் முறையை ஆண்கள் அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்.

விந்து தண்ணீர் போல் வெளி வருதல், மலட்டு தன்மை, தாம்பத்தியத்தில் ஆர்வம் காட்டாமை போன்றவை ஆண்களிடம் அதிகரித்து காணப்படுகிறது.

இதற்கு உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் முக்கிய காரணங்கள் ஆகும். ஆண்மை தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் ஒரு பொடியில் தீர்வு இருக்கு.

தேவையான பொருட்கள்…

முருங்கை விதை – 50 கிராம்
கொப்பரை தேங்காய் துண்டுகள் – 1 கப்
ஜாதிக்காய் – 5
முருங்கை பிசின் – 50 கிராம்
ஓரிதழ் தாமரை – 5
சாலாமிசிரி – 30 கிராம்
மாதுளை விதை – 50 கிராம்

செய்முறை

முருங்கை விதை 50 கிராம் அளவு எடுத்து அதில் உள்ள பருப்பை பிரித்துக் கொள்ளவும். கொப்பரை தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி உலர்த்திக் கொள்ளவும்.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து விற்கும் கடைகளில் கிடைக்கும்.. சொல்லப்பட்டுள்ள அளவுபடி வாங்கிக் கொள்ளவும்.

இந்த பொருட்கள் அனைத்தையும் நன்கு உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் அனைத்தையும் போட்டு நைஸ் பவுடராக்கி கொள்ளவும்.

இதை ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

பயனப்டுத்தும் முறை..

ஒரு கிளாஸ் அளவு பாலில் இந்த பொடி 1 ஸ்பூன் அளவு சேர்த்து நன்கு கலந்து காய்ச்சிக் குடிக்கவும்.

வயகராப் பொடியின் நன்மைகள்…

*அண்மை குறைபாடு அனைத்தும் நீங்கும்
*கைகால் வலி, மூட்டு வலி குணமாகும்
*நரம்பு தளர்ச்சி, நரம்பு வீக்கம் சரியாகும்
*இடுப்பு வலி, கருப்பை கோளாறு நீங்கும்