நம் அழகை கெடுக்கும் தொப்பையை 4 வாரத்தில் குறைக்க இரவில் அந்த இடத்தில் இதை தடவி வாருங்கள்!!

Photo of author

By Divya

நம் அழகை கெடுக்கும் தொப்பையை 4 வாரத்தில் குறைக்க இரவில் அந்த இடத்தில் இதை தடவி வாருங்கள்!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் வயிற்று பகுதி மற்றும் தொடை பகுதிகளில் அதிகப்படியான கொழுப்பு தேங்கி உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதில் வயிற்றுப் பகுதியில் தொங்கி இருக்கும் தொப்பையால் நம் உடல் ஆரோக்கியமும், நம் அழகும் பாழாகும் சூழல் ஏற்படுகிறது.

தொப்பை ஏற்படக் காரணங்கள்:-

*அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகள்

*துரித உணவுகள்

*கார்போஹைட்ரேட்

*உடல் உழைப்பு இல்லாமை

*எண்ணெய்யில் பொரித்த, வறுத்த உணவுகள்

*பகல் நேர உறக்கம்

தொப்பையை குறைக்க உதவும் வீட்டு வைத்தியம்:-

நம் வயிற்றுப் பகுதியில் படிந்து கிடக்கும் கெட்ட கொழுப்புகளை ஆரோக்கியமான முறையில் கரைத்து உடலை பிட்டாக வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

*கற்பூரம்

*மஞ்சள்

*விக்ஸ் வேப்பரப்

*மஸ்டர்டு ஆயில்

செய்முறை:-

முதலில் ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் 1 தேக்கரண்டி விக்ஸ் வேப்பரப் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் உரலில் 4 கற்பூரத்தை போட்டு தூள் செய்து கொள்ளவும்.

இந்த கற்பூரத்தை மஞ்சள் கலவையில் கலந்து விடவும். பின்னர் அதில் 1 தேக்கரண்டி மஸ்டர்டு ஆயில் (கடுகு எண்ணெய்) சேர்த்துக் கொள்ளவும்.

இந்த கலவையை வயிறு, தொடை, கை உள்ளிட்ட கொழுப்பு நிறைந்த பகுதிகளில் நன்கு தடவ வேண்டும். இரவு நேரத்தில் இதை பயன்படுத்தினால் உடனடியாக தீர்வு கிடைக்கும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் கொழுப்பு கரைந்து வியர்வையாக வெளியேற தொடங்கும். இதனால் அசிங்கமான தொப்பை குறைந்து மேனி அழகாகும்.