எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான இந்த படங்களெல்லாம் ரீமேக்கா?

0
355
#image_title

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான இந்த படங்களெல்லாம் ரீமேக்கா?

1970 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “மாட்டுக்கார வேலன்” திரைப்படம் கன்னட மொழியில் 1966 ஆம் ஆண்டு ராஜ்குமார் நடிப்பில் வெளியான “எம்மே தம்மன்னா” படத்தின் ரீமேக் ஆகும்.

1976 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “ஊருக்கு உழைப்பவன்” திரைப்படம் கன்னட மொழியில் 1970 ஆம் ஆண்டு ராஜ்குமார் நடிப்பில் வெளியான “பாலு பெலகிது” படத்தின் ரீமேக் ஆகும்.

1975 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “நினைத்ததை முடிப்பவன்” திரைப்படம் ஹிந்தி மொழியில் 1970 ஆம் ஆண்டு ராஜேஷ் கன்னா நடிப்பில் வெளியான “சச்சா ஜூத்தா” படத்தின் ரீமேக் ஆகும்.

1976 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “நீதிக்கு தலைவணங்கு” திரைப்படம் தெலுங்கு மொழியில் 1973 ஆம் ஆண்டு கிருஷ்ணா நடிப்பில் வெளியான “நேரமு சிக்ஷ” படத்தின் ரீமேக் ஆகும்.

1975 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “பல்லாண்டு வாழ்க” திரைப்படம் இந்தி மொழியில் 1957 ஆம் ஆண்டு சாந்தாராம் நடிப்பில் வெளியான “டோ அங்கென் பாராக் ஹாத்” படத்தின் ரீமேக் ஆகும்.

1974 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “சிரித்து வாழவேண்டும்” திரைப்படம் இந்தி மொழியில் 1973 ஆம் ஆண்டு அமிதாப் பட்சன் நடிப்பில் வெளியான “சஞ்சீர்” படத்தின் ரீமேக் ஆகும்.

1975 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “நாளை நமதே” திரைப்படம் இந்தி மொழியில் 1973 ஆம் ஆண்டு தர்மேந்திரா நடிப்பில் வெளியான “யாதோன் பாரத்” படத்தின் ரீமேக் ஆகும்.

1969 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “நம்நாடு” திரைப்படம் தெலுங்கு மொழியில் 1969 ஆம் ஆண்டு என்.டி.ராமா ராவ் நடிப்பில் வெளியான “கதாநாயக்காடு” படத்தின் ரீமேக் ஆகும்.

1968 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “குடியிருந்த கோயில்” திரைப்படம் இந்தி மொழியில் 1962 ஆம் ஆண்டு ஷம்மி கபூர் நடிப்பில் வெளியான “சைனா டவுன்” படத்தின் ரீமேக் ஆகும்.

1968 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “ஒளி விளக்கு” திரைப்படம் இந்தி மொழியில் 1966 ஆம் ஆண்டு தர்மேந்திரா நடிப்பில் வெளியான “ஃபூல் ஆர் பத்தார்” படத்தின் ரீமேக் ஆகும்.

1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “ராமன் தேடிய சீதை” திரைப்படம் கன்னட மொழியில் 1969 ஆம் ஆண்டு ராஜ்குமார் நடிப்பில் வெளியான “கண்டொண்டு ஹென்னாரு” படத்தின் ரீமேக் ஆகும்.

1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “நல்லநேரம்” திரைப்படம் இந்தி மொழியில் 1971 ஆம் ஆண்டு ராஜேஷ் கன்னா நடிப்பில் வெளியான “ஹாத்தி மேரே சாதி” படத்தின் ரீமேக் ஆகும்.

1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “நான் ஏன் பிறந்தேன்” திரைப்படம் தெலுங்கு மொழியில் 1953 ஆம் ஆண்டு அக்கினேனி நாகேஸ்வர ராவ் நடிப்பில் வெளியான “பிரட்டுக்கு தெருவு” படத்தின் ரீமேக் ஆகும்.

1966 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “அன்பே வா” திரைப்படம் இங்கிலீஷ் மொழியில் 1961 ஆம் ஆண்டு ராக் ஹட்சன் நடிப்பில் வெளியான “கம் செப்டம்பர்” படத்தின் ரீமேக் ஆகும்.

1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “சங்கே முழங்கு” திரைப்படம் பெங்காலி மொழியில் 1972 ஆம் ஆண்டு உத்தம் குமார் நடிப்பில் வெளியான “ஜிபான் மிர்த்தியு” படத்தின் ரீமேக் ஆகும்.

1970 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “தேடிவந்த மாப்பிளை” திரைப்படம் கன்னட மொழியில் 1967 ஆம் ஆண்டு ராஜ்குமார் நடிப்பில் வெளியான “பீடி பசவன்னா” படத்தின் ரீமேக் ஆகும்.

1970 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “என் அண்ணன்” திரைப்படம் தெலுங்கு மொழியில் 1967 ஆம் ஆண்டு அக்கினேனி நாகேஸ்வர ராவ் நடிப்பில் வெளியான “பூல ரங்காடு” படத்தின் ரீமேக் ஆகும்.

1971 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “ஒருதாய்மக்கள்” திரைப்படம் இந்தி மொழியில் 1965 ஆம் ஆண்டு ராஜேந்திர குமார் நடிப்பில் வெளியான “ஆயே மிலன் கி பலே” படத்தின் ரீமேக் ஆகும்.

1968 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “புதியபூமி” திரைப்படம் இந்தி மொழியில் 1968 ஆம் ஆண்டு மனோஜ் குமார் நடிப்பில் வெளியான “ஹிமால்ய கி காட் மெய்ன்” படத்தின் ரீமேக் ஆகும்.

1956 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “அலிபாபாவும் 40 திருடர்களும்” திரைப்படம் இந்தி மொழியில் 1954 ஆம் ஆண்டு தர்மேந்திரா நடிப்பில் வெளியான “அலிபாபா ஆயுர் 40 சோர்” படத்தின் ரீமேக் ஆகும்.

1961 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “திருடாதே” திரைப்படம் இந்தி மொழியில் 1956 ஆம் ஆண்டு தேவ் ஆனந்த் நடிப்பில் வெளியான “பாக்கெட் மார்” படத்தின் ரீமேக் ஆகும்.

1965 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “எங்க வீட்டுப் பிள்ளை” திரைப்படம் தெலுங்கு மொழியில் 1964 ஆம் ஆண்டு என்.டி.ராமா ராவ் நடிப்பில் வெளியான “ராமுடு பீமுடு” படத்தின் ரீமேக் ஆகும்.

1960 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “பக்காத் திருடன்” திரைப்படம் இங்கிலிஷ் மொழியில் 1924 ஆம் ஆண்டு தக்லஸ் பேர்பேங்க்ஸ் நடிப்பில் வெளியான “தி தீஃப் ஆஃப் பக்டாட்” படத்தின் ரீமேக் ஆகும்.

1966 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “பெற்றால்தான் பிள்ளையா” திரைப்படம் இங்கிலிஷ் மொழியில் 1924 ஆம் ஆண்டு சார்லி சாப்லின் நடிப்பில் வெளியான “தி கிட்” படத்தின் ரீமேக் ஆகும்.

1966 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “சந்திரோதயம்” திரைப்படம் இங்கிலிஷ் மொழியில் 1934 ஆம் ஆண்டு கோல்பெர்ட்டின் நடிப்பில் வெளியான “இட் ஹேப்பன்ட் ஒன் நைட்” படத்தின் ரீமேக் ஆகும்.

Previous article2023 இல் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு இதோ!
Next articleகுடலில் இறுகி போன நாள்பட்ட கெட்டி மலம் இளகி முந்தியடித்துக் கொண்டு வெளியேற இப்படி செய்யுங்கள்!