துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள்!!
துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள்!! துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள். பகை உணர் யோக ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை எதிர்த்து வெற்றி காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். கொடுக்கல் வாங்கலில் கொடுத்த கடன்கள் … Read more