மிதுனம் ராசி- இன்றைய ராசிபலன் !! குழந்தைகள் மூலம் நன்மைகள் உண்டாகும் நாள்!
மிதுனம் ராசி- இன்றைய ராசிபலன் !! குழந்தைகள் மூலம் நன்மைகள் உண்டாகும் நாள்! மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் நன்மைகள் உண்டாகும் நாள். குடும்ப உறவு ஒருவித புரிதலுடன் காணப்படும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பு. வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் சில மன குழப்பங்கள் தரும் சம்பவம் நடைபெறலாம். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் மனக்குழப்பத்துடன் செயல்படுவார்கள். … Read more