Gold Anklet in Tamil: தங்கத்தால் ஆன கொலுசு மெட்டி ஏன் பெண்கள் அணிவதில்லை தெரியுமா?
Gold Anklet in Tamil: இன்றைய காலகட்டத்தில் முதலீடுக்கு ஏற்ற பொருளாக நம் அனைவரும் தங்கத்தை பார்க்கிறோம். அதனால் ஏழை முதல் பணக்காரர் வரை கிராம் முதல் கிலோ வரை தங்கத்தை வாங்கி சேமித்துக் கொள்கிறார்கள். நாட்கள் செல்ல செல்ல தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. பெண்களுக்கு தங்கம் என்றாலே அளவில்லா மகிழ்ச்சி தான். தங்கத்தால் ஆன நகைகளை அணிந்து கொள்வது என்றால் அவர்களுக்கு அவ்வளவு பிரியம். காரணம் தங்கத்தின் மீதான மோகம் அவர்களை விட்டு … Read more