அரசு வேலை ரத்து! பெற்ற  குழந்தையை கால்வாயில் வீசிய கொடூரமான தம்பதி! 

அரசு வேலை ரத்து! பெற்ற  குழந்தையை கால்வாயில் வீசிய கொடூரமான தம்பதி! 

அரசு வேலை ரத்து! பெற்ற  குழந்தையை கால்வாயில் வீசிய கொடூரமான தம்பதி!  மூன்றாவது குழந்தை பிறந்த பிறகு அரசு வேலை போய்விடும் என்ற கருதிய தம்பதி ஐந்து மாத பெண் குழந்தையை கால்வாயில் வீசி கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. அரசு ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த அந்த நபர் தனக்கு மூன்றாவது குழந்தை பிறந்த பின் வேலை போய்விடும் என்ற அச்சத்தில் தனது பெண் குழந்தையை கால்வாயில் வீசி உள்ளார். ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாகாணத்தில் உள்ள பிகானேர் … Read more

இரவு நேரங்களில் இருமலால் தூங்க முடியவில்லையா? வறட்டு இருமலை குணமாக்கும் எளிய வைத்தியம்!

இரவு நேரங்களில் இருமலால் தூங்க முடியவில்லையா? வறட்டு இருமலை குணமாக்கும் எளிய வைத்தியம்!

இரவு நேரங்களில் இருமலால் தூங்க முடியவில்லையா? வறட்டு இருமலை குணமாக்கும் எளிய வைத்தியம்!  குளிர்காலம் ஆரம்பித்தாலே சிலருக்கு இருமல் பிரச்சனையும் தானாக ஆரம்பிக்கும். அதிலும் இரவு நேரங்களில் இந்த பிரச்சனை வந்து நம்மளுடைய தூக்கத்தை கெடுப்பதோடு மட்டுமில்லாமல் பக்கத்தில் உள்ளவர்களின் தூக்கத்தையும் சேர்த்து கெடுக்கும். தொடர்ந்து இருமும் போது தொண்டையில் மற்றும் மார்பில் வலி உண்டாகும். இந்த வறட்டு இருமலை மூன்றே நாளில் சரியாக்கும் இயற்கை வைத்திய முறையை பார்ப்போம். 1. ஒரு வாணலியை எடுத்து அதில் … Read more

அடிக்கடி இரவில் சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உள்ளவர்களா நீங்கள்? அதை சுலபமாக குணமாக்கும் வழி!

அடிக்கடி இரவில் சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உள்ளவர்களா நீங்கள்? அதை சுலபமாக குணமாக்கும் வழி!

அடிக்கடி இரவில் சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உள்ளவர்களா நீங்கள்? அதை சுலபமாக குணமாக்கும் வழி!  சில பேருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கலாம். இரவு நேரங்களில்  சிலருக்கு இது அதிகம் இருக்கும். வீட்டில் என்றால் கூட பரவாயில்லை. ஏதேனும் வெளியே விருந்துக்கோ, விசேஷங்களுக்கு சென்ற இடத்தில் இது மாதிரி பிரச்சனை ஏற்படும் போது தர்ம சங்கடமான சூழ்நிலை உருவாகும். ஒரு நாளைக்கு 4முதல் 5 முறை சிறுநீர் கழிப்பது என்பது இயல்பானது. இதுவே 8 முறைக்கு … Read more

தலையில் உள்ள பூச்சி வெட்டு புழுவெட்டு நீங்கி முடி நன்றாக அடர்த்தியாக வளர இயற்கை ஹேர்பேக்!

தலையில் உள்ள பூச்சி வெட்டு புழுவெட்டு நீங்கி முடி நன்றாக அடர்த்தியாக வளர இயற்கை ஹேர்பேக்!

தலையில் உள்ள பூச்சி வெட்டு புழுவெட்டு நீங்கி முடி நன்றாக அடர்த்தியாக வளர இயற்கை ஹேர்பேக்! இன்றைய சூழ்நிலையில் அதிகமானோருக்கு இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று முடி கொட்டுதல். இன்றைய இளம் வயதினர் இடையே முடி கொட்டுதல், அடர்த்தி இல்லாமை,வழுக்கை விழுதல், இதெல்லாம் சாதாரண விஷயங்களாக இன்று நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய தலை முடி பிரச்சனைகளுக்கு உதவும் இயற்கையான ஹேர் பேக் பற்றி பார்ப்போம். தலைமுடி குறைவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன ஊட்டச்சத்துக் குறைபாடு, இரும்பு சத்து குறைபாடு, … Read more

மூன்றாவது ஒருநாள் தொடர்! ஹாட்ரிக் வெற்றியை ருசிக்குமா இந்தியா? 

மூன்றாவது ஒருநாள் தொடர்! ஹாட்ரிக் வெற்றியை ருசிக்குமா இந்தியா? 

மூன்றாவது ஒருநாள் தொடர்! ஹாட்ரிக் வெற்றியை ருசிக்குமா இந்தியா?  நியூசிலாந்துடன் நாளை நடக்க இருக்கும் கடைசி ஒரு நாள் போட்டியில் தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகளில் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. முதலாவதாக இந்திய அணி ஹைதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் … Read more

அடேங்கப்பா சுருதிஹாசன் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா?  வெளியான லேட்டஸ்ட் தகவல்! 

அடேங்கப்பா சுருதிஹாசன் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா?  வெளியான லேட்டஸ்ட் தகவல்! 

அடேங்கப்பா சுருதிஹாசன் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா?   வெளியான லேட்டஸ்ட் தகவல்!   தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரும் உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும் ஆனவர் தான் நடிகை சுருதிஹாசன்.  இவர் பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவர். இவர் தமிழில் ஏழாம் அறிவு என்ற படத்தில் சூர்யாவுடன்  கதாநாயகியாக அறிமுகமாகி அந்தப் படம் வெற்றி பெற்றதும் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இறுதியாக சூர்யாவுடன் நடித்த சிங்கம் … Read more

மீண்டும் வசூல் கிங் என நிரூபித்த தளபதி! துணிவை விட வாரிசு இவ்வளவு அதிக வசூலா? 

மீண்டும் வசூல் கிங் என நிரூபித்த தளபதி! துணிவை விட வாரிசு இவ்வளவு அதிக வசூலா? 

மீண்டும் வசூல் கிங் என நிரூபித்த தளபதி! துணிவை விட வாரிசு இவ்வளவு அதிக வசூலா?   கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியீடு செய்யப்பட்ட இளைய தளபதி விஜய் நடித்த வாரிசு மற்றும் தல அஜித் நடித்த துணிவு படங்கள் பற்றி தான் கோலிவுட்டில் பரபரப்பான பேச்சு நிலவி வருகிறது.   இரண்டு பெரிய நடிகர்களின் படங்களும் 9 வருடங்களுக்குப் பின் மீண்டும் நேருக்கு நேர் மோதியதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. இரண்டு படங்களில் எது அதிக வசூலை பெறும் … Read more

ஹாரிஸ் ராப் போன்று உம்ரான் மாலிக் ஃபிட்டாகவும் பயிற்சி இல்லாதவராகவும் உள்ளார்! பாகிஸ்தான் முன்னாள்  வீரர் கூறிய வித்தியாசம்! 

ஹாரிஸ் ராப் போன்று உம்ரான் மாலிக் ஃபிட்டாகவும் பயிற்சி இல்லாதவராகவும் உள்ளார்! பாகிஸ்தான் முன்னாள்  வீரர் கூறிய வித்தியாசம்! 

ஹாரிஸ் ராப் போன்று உம்ரான் மாலிக் ஃபிட்டாகவும் பயிற்சி இல்லாதவராகவும் உள்ளார்! பாகிஸ்தான் முன்னாள்  வீரர் கூறிய வித்தியாசம்!   பாகிஸ்தானின் ஹாரிஸ் ராப் போன்று உம்ரான் மாலிக் பிட்டாகவும், நல்ல பயிற்சி இல்லாதவராகவும் இருக்கிறார் என  பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரில் அறிமுகமானவர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக். இவர் அப்போதே 145 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து வீசி எதிரணி வீரர்களை … Read more

2022 ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் டி20 அணி!  இந்தியாவில் 3 வீரர்கள் தேர்வு! 

2022 ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் டி20 அணி!  இந்தியாவில் 3 வீரர்கள் தேர்வு! 

2022 ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் டி20 அணி!   இந்தியாவில் 3 வீரர்கள் தேர்வு!   2022 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் அணி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் அமைந்துள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த டெஸ்ட் அணி, சிறந்த ஒரு நாள் அணி, சிறந்த டி20 அணி  தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. மேலும் அனைத்து வீரர்களின் செயல்பாட்டை வைத்து ஒரு நாள், டி20, … Read more

வேலை செய்யாத காலிங் பெல்!போன் எடுக்காத மனைவி! வீட்டின் உள்ளே செல்ல  நினைத்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்! 

வேலை செய்யாத காலிங் பெல்!போன் எடுக்காத மனைவி! வீட்டின் உள்ளே செல்ல  நினைத்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்! 

வேலை செய்யாத காலிங் பெல்!போன் எடுக்காத மனைவி! வீட்டின் உள்ளே செல்ல  நினைத்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்!  மனைவி போனை எடுக்காததால் வீட்டில் உள்ளே செல்ல நினைத்த கணவர் பைப் மீது ஏறி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தாயப்பார் பகுதியைச் சார்ந்தவர் தென்னரசு வயது 30.  திருமணம் ஆகி இவருக்கு புனிதா மனைவியும் ஒரு குழந்தையும் உள்ள நிலையில் இவர் மார்க்கெட்டிங் துறையில் வேலை செய்து … Read more