பொங்கல் தொகுப்பு பொருட்கள் தரமானது! அமைச்சர் சக்கரபாணி நேரில் ஆய்வு!

பொங்கல் தொகுப்பு பொருட்கள் தரமானது! அமைச்சர் சக்கரபாணி நேரில் ஆய்வு!

பொங்கல் தொகுப்பு பொருட்கள் தரமானது! அமைச்சர் சக்கரபாணி நேரில் ஆய்வு! பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் பொருட்கள் மிகவும் தரமானதாக இருக்கும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அமைச்சர் சக்கரபாணி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் பொங்கல் தொகுப்பில் வழங்க உள்ள பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரேஷன் கடைகளில் வழங்க உள்ள பொருட்களின் தரம் குறித்து நேரில் ஆய்வு செய்தார். 2.19  கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க இருப்பதால் இன்று முதல் டோக்கன் விநியோகம் நடைபெற்றுக் … Read more

இரண்டாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Booster Dose Vaccine

இரண்டாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தற்போது உள்ள சூழ்நிலையில் இந்தியாவில் கொரோனாவிற்கு இரண்டாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டுமா? என்பதை பற்றி மத்திய அரசு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. சீனா தென்கொரியா ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இந்நிலையில் சீனா மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து இந்தியா வருவதற்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த … Read more

செந்தில் பாலாஜியின் அடுத்த இலக்கு முதல்வர் பதவி? முன்னாள் அமைச்சர் வெளியிட்ட  பகீர் தகவல்!

Senthil Balaji Criticized Kamal Haasan

செந்தில் பாலாஜியின் அடுத்த இலக்கு முதல்வர் பதவி? முன்னாள் அமைச்சர் வெளியிட்ட  பகீர் தகவல்! அமைச்சர் செந்தில் பாலாஜி அடுத்ததாக இணைய போகும் கட்சி பாஜக தான் என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வாகனத்தை தாக்கி கரூர் நகர கவுன்சிலர் கடத்தப்பட்டதை கண்டிக்கும் வகையில் அதிமுக சார்பில் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சர் தங்கமணி உரையாற்றினார். அதில் அதிமுக தொண்டர்கள் மீது எத்தனை … Read more

தலைநகரில் குடியரசு தின விழா! தமிழக அலங்கார ஊர்தியும் தேர்வு!

தலைநகரில் குடியரசு தின விழா! தமிழக அலங்கார ஊர்தியும் தேர்வு!

தலைநகரில் குடியரசு தின விழா! தமிழக அலங்கார ஊர்தியும் தேர்வு! தலைநகர் டில்லியில் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில்  நடத்தப்படும் அலங்கார ஊர்தி அணிவகுப்பிற்கு தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்ட மூன்று மாதிரி அலங்கார ஊர்திகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சென்றாண்டு அனுமதி மறுத்த நிலையில் இந்த ஆண்டு அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சாதனையாளர் உள்ளிட்ட மூன்று மாதிரிகளை தமிழக அரசு தமிழக அரசு வழங்கியிருந்தது. … Read more

அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் பலியான சோகம்!

அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் பலியான சோகம்!

அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் பலியான சோகம்! கடலூர் அருகே சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்டதால் ஐந்து பேர் பலியாகினர். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே  பெரிய செலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று நின்று கொண்டிருந்த காரின் மீது வேகமாக மோதியது. மற்றும் ஒரு லாரி ,ஒரு சுற்றுலா, … Read more

முதல்வர் அறிவித்த சலுகை! ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!

DMK MK Stalin-Latest Tamil News

முதல்வர் அறிவித்த சலுகை! ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி! அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆகியோரின் அகவிலைப்படி உயர்வை உயர்த்த முதல்வர் ஆணையிட்டுள்ளதால் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் கடும் போராட்டம் நடத்தி வந்த நிலையில் அது சம்பந்தமாக ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்படும் என்று முதல்வர் கூறியதை அடுத்து போராட்டம் கலைக்கப்பட்டது.  இதனை அடுத்து ஸ்டாலின் … Read more

வரி செலுத்தவில்லையா? வீட்டில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யப்படும்!

வரி செலுத்தவில்லையா? வீட்டில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யப்படும்!

வரி செலுத்தவில்லையா? வீட்டில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யப்படும்! சென்னையில் பல ஆண்டுகளாக சொத்து வரியை செலுத்தாமல் உள்ள உரிமையாளர்களின் வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்து வரியை வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இரண்டாம் அரையாண்டில் குறைவான அளவே வரி வசூல் ஆனதால் மாநகராட்சி இந்த முடிவுக்கு வந்துள்ளது. மாநகராட்சிகளில் வருவாய்க்கான முக்கிய ஆதாரமாக கருதப்படுவது சொத்துவரி மற்றும் தொழில் வரி. இதற்கிடையே மாநிலம் முழுவதும் சொத்து வரி உயர்த்தப்பட்டது. இதனை அடுத்து சென்னை மாநகராட்சிக்கு … Read more

ஒரு நாள் ஒரு ஸ்பூன் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? ஞாபகம் மறதி சளி இருமல் உடல் சோர்வு அனைத்தும் நீங்கும்!

ஒரு நாள் ஒரு ஸ்பூன் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? ஞாபகம் மறதி சளி இருமல் உடல் சோர்வு அனைத்தும் நீங்கும்!

ஒரு நாள் ஒரு ஸ்பூன் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? ஞாபகம் மறதி சளி இருமல் உடல் சோர்வு அனைத்தும் நீங்கும் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஏராளமான நன்மைகளை தரக்கூடிய பனங்கற்கண்டு பற்றி இந்த பதிவில் பார்ப்போம். மறந்துவிட்ட நமது பாரம்பரியமான பனங்கற்கண்டு பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன எனவும் பார்ப்போம். ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் 1. நம் வேண்டாத ஏதேனும் பொருட்களை சாப்பிடும் போதோ, பருவ கால மாற்றத்தின் போதும் தொண்டை … Read more

மூன்று நாட்கள் மட்டும் இதை குடித்து பாருங்கள்! கல்லீரல் வீக்கம் கல்லீரல் கொழுப்பு சரியாகும்!

மூன்று நாட்கள் மட்டும் இதை குடித்து பாருங்கள்! கல்லீரல் வீக்கம் கல்லீரல் கொழுப்பு சரியாகும்!

மூன்று நாட்கள் மட்டும் இதை குடித்து பாருங்கள்! கல்லீரல் வீக்கம் கல்லீரல் கொழுப்பு சரியாகும்! கல்லீரல் பாதிப்பு கல்லீரலில் கொழுப்பு படிதல் கல்லீரல் வீக்கம் இவை எல்லாவற்றையும் சரி செய்யக்கூடிய ஒரு அற்புதமான பானத்தைப் பற்றி பார்ப்போம். இது மூன்று நாட்கள் மட்டும் குடித்தாலே போதுமானது. உங்கள் எல்லா கல்லீரல் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். பொதுவாக நம் வெளிப்புறம் காட்டும் அக்கறையினை உட்புறம் உள்ள உறுப்புகளுக்கு காட்டுவதில்லை. நமது மூளை மற்றும் இதயம் நமக்கு எவ்வளவு முக்கியமோ … Read more

ஜாக்கிரதை இந்த அறிகுறிகள் இருந்தால் அல்சர் இருக்கலாம்!

ஜாக்கிரதை இந்த அறிகுறிகள் இருந்தால் அல்சர் இருக்கலாம்!

ஜாக்கிரதை இந்த அறிகுறிகள் இருந்தால் அல்சர் இருக்கலாம்! மாறிவரும் துரித உணவுகள் நிறைந்த வாழ்க்கை முறையாலும் மன அழுத்தத்தாலும் அல்சர் எனப்படும் வயிற்றுப்புண் பிரச்சனையால் பலரும் அவதிப்படுகின்றனர். அதிலும் உட்கார்ந்த இடத்தில் வேலை செய்பவர்களை தான் அல்சர் அதிகம் பாதிக்கின்றது. அல்சர் சாதாரண குணமாக்கி விடக்கூடிய நோய் தான் என்றாலும் அது நாளடைவில் வயிற்று வலி,வயிற்று உப்புசம், வயிற்று எரிச்சல், இறுதியில் குடல் புற்றுநோய் வரை கொண்டு சென்று விடும். இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அல்சரின் ஆரம்ப … Read more