அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்வு! மத்திய அரசின் மகத்தான திட்டம்!

அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்வு! மத்திய அரசின் மகத்தான திட்டம்!

அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்வு! மத்திய அரசின் மகத்தான திட்டம்! ஏழை எளிய மக்கள் முதல் வசதியானவர்கள் வரை தாங்கள் சம்பாதித்தவற்றை நம்பிக்கையாக சேமிக்கும் இடம் ஒன்று உண்டென்றால்அது அஞ்சல் துறையின் சேமிப்பு திட்டங்கள் தான். பிறந்த குழந்தை முதல் வயதானவர்களுக்கு வரை பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் அஞ்சல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் முதல் பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்வு நாளை முதல் அமலுக்கு … Read more

வலி தாங்காமல் கதறிய ரிஷப்! காயங்கள் குறித்து டாக்டர் சொன்ன தகவல்!

வலி தாங்காமல் கதறிய ரிஷப்! காயங்கள் குறித்து டாக்டர் சொன்ன தகவல்!

வலி தாங்காமல் கதறிய ரிஷப்! காயங்கள் குறித்து டாக்டர் சொன்ன தகவல்! இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான ரிஷப் பண்ட் நேற்று அதிகாலை டெல்லியில் இருந்து தனது சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கிக்கு சொகுசு கார் ஒன்றில் தானே ஓட்டி சென்றார். நேற்று அதிகாலை 5:30 மணி அளவில் டெல்லி- டேராடூன் நெடுஞ்சாலையில் ஹம்மத்பூர் ஜல் என்ற இடத்தின் அருகே ரூர்கியின் நர்சன் எல்லைப் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்குள்ள தடுப்பு சுவரை மோதி … Read more

திருப்பதி கோவில் மூடப்படுகிறதா?? தேவஸ்தானம் அளித்த தகவல்!

திருப்பதி கோவில் மூடப்படுகிறதா?? தேவஸ்தானம் அளித்த தகவல்!

திருப்பதி கோவில் மூடப்படுகிறதா?? தேவஸ்தானம் அளித்த தகவல்! திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்படுவதாக இணையதளத்தில் வெளிவந்த தகவலை அடுத்து தேவஸ்தானம் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளது. அடுத்த ஆண்டு 2023 மார்ச் 1ஆம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவில் தங்க கோபுரத்திற்கு பொன் மூலம் பூசப்பட்ட தகடுகள் பொருத்தும் பணி துவங்க இருக்கிறது. இந்த பணியானது முடிவதற்கு ஆறு மாத கால அவகாசம் தேவைப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து தங்கத் தகடுகள் பொருத்தப்படும் … Read more

அதிமுகவில் இரட்டை தலைமை! தமிழக தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதம்!

Tamil Nadu State Election Commission

தமிழக தேர்தல் ஆணையம் இபிஎஸ்க்கு கொடுத்த ஷாக்! மீண்டும் குழப்பத்தில் அதிமுகவினர் அதிமுகவில் இரட்டை தலைமையை ஆதரிப்பது போல தமிழக தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதம் அக்கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிமோட் வாக்குப்பதிவு எந்திரம் பற்றிய கருத்து கேட்பதற்காக ஆலோசனை நடத்த ஜனவரி 16ம் தேதி தேர்தல் கமிஷன் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. தொழில் மற்றும் கல்வி காரணமாக இடம்பெயர்ந்து வெளி மாநிலங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் சொந்த மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் வாக்களிக்க … Read more

உடல் எடையை குறைக்கும் நீர் ஆகாரங்கள்!!

உடல் எடையை குறைக்கும் நீர் ஆகாரங்கள்!!

உடல் எடையை குறைக்கும் நீர் ஆகாரங்கள்!! ஆண்கள் பெண்கள் என பலருக்கும் ஒரே பிரச்சனையாக இருப்பது உடல் எடை. ஆனால் உடல் எடையை குறைக்க முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர். இதற்கு வீட்டில் இருந்தபடியே உடல் எடையை குறைக்கும் எளிய வழிமுறைகளை பார்ப்போம். இதில் நீர் ஆகாரங்கள் மூலம் உடல் எடையை குறைக்கும் வழிமுறைகளை பார்க்கலாம். உடலில் தேங்கும் கழிவுகளை அவ்வப்போது சுத்தமாக நாம் வெளியேற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. வீட்டில் உள்ள பொருட்களை வைத்து … Read more

என்னது பாலில் இந்த ஒரு பொருள் சேர்ந்தால் கிடைக்கும் நன்மைகள் இவ்வளவா??

என்னது பாலில் இந்த ஒரு பொருள் சேர்ந்தால் கிடைக்கும் நன்மைகள் இவ்வளவா??

என்னது பாலில் இந்த ஒரு பொருள் சேர்ந்தால் கிடைக்கும் நன்மைகள் இவ்வளவா? பாலுடன் இதை மட்டும் சேர்த்து குடித்துப் பாருங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய எலும்பு பலவீனம், மூட்டு வலி உடல் சோர்வு, தூக்கமின்மை, போன்ற எல்லா பிரச்சனைகளையும் சரி செய்து நமது உடல் ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக இருக்கும். இந்த அற்புதமான பானத்தை எவ்வாறு தயார் செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இதை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் சாப்பிடலாம். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து … Read more

எனக்கு இளைய தளபதி கொடுத்த சூப்பர் கிப்ட்! சாண்டி மாஸ்டர் நெகிழ்ச்சி!

எனக்கு இளைய தளபதி கொடுத்த சூப்பர் கிப்ட்! சாண்டி மாஸ்டர் நெகிழ்ச்சி!

எனக்கு இளைய தளபதி கொடுத்த சூப்பர் கிப்ட்! சாண்டி மாஸ்டர் நெகிழ்ச்சி! தமிழ்நாட்டில் இளைய தளபதி என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபீசில் வசூலையும் குவித்து விடும். தற்போது நடிகர் விஜய் வம்சி தயாரிக்க தெலுங்கு இயக்குனர் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் அவருடன் பிரபு பிரகாஷ்ராஜ், … Read more

எரிக்கப்படும் மோடியின் உருவ பொம்மை! கொந்தளித்த பாஜக!

எரிக்கப்படும் மோடியின் உருவ பொம்மை! கொந்தளித்த பாஜக!

எரிக்கப்படும் மோடியின் உருவ பொம்மை! கொந்தளித்த பாஜக! புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோடியின் உருவ பொம்மை எரிக்கப்படுவதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். கேரள மாநிலம் கொச்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டின் இறுதியில் புதிய ஆண்டை வரவேற்கும் விதமாக 50 அடி உயர உருவ பொம்மை எரிக்கப்படும். தற்போது எரிக்கப்படும் இந்த பொம்மையானது பிரதமர் மோடியை ஒத்திருப்பதாக பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொச்சியில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் மாத இறுதியில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கில புத்தாண்டை … Read more

அருவியில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை! துரிதமாக காப்பாற்றிய இளைஞர்!

அருவியில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை! துரிதமாக காப்பாற்றிய இளைஞர்!

அருவியில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை! துரிதமாக காப்பாற்றிய இளைஞர்! குற்றால அருவியில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு வயது குழந்தையை நபர் ஒருவர் துரிதமாக மீட்டது இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. அருவியில் குளிப்பது என்றாலே அனைவருக்கும் குதூகலம் தான். அதுவும் குற்றால அருவி என்றாலே சொல்லவே வேண்டாம் மனசு சந்தோசத்தில் ஆர்ப்பரிக்கும். அப்படி நினைத்து குடும்பத்துடன் குற்றாலத்துக்கு குளிக்கச் சென்ற ஒரு பெண் குழந்தையானது அருவியில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த பரபரப்பு சம்பவம் பின்வருமாறு, தென்காசி மாவட்டத்தில் … Read more

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா- பாகிஸ்தான் அனல் பறக்கும் கிரிக்கெட் போட்டி! ஐசிசியிடம் எம்சிசி பரிந்துரை!

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா- பாகிஸ்தான் அனல் பறக்கும் கிரிக்கெட் போட்டி! ஐசிசியிடம் எம்சிசி பரிந்துரை!

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா- பாகிஸ்தான் அனல் பறக்கும் கிரிக்கெட் போட்டி! ஐசிசியிடம் எம்சிசி பரிந்துரை! இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் பரிசீலனை செய்து வருகிறது. கிரிக்கெட் உலகில் அநேகம் பேரால் பார்த்து ரசிக்கக்கூடிய போட்டி ஒன்று உண்டென்றால் அது இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியாகும். உலகெங்கிலும் இந்த இரு அணிகளின் போட்டிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே … Read more