வட்டியில்லாமல் ரூபாய் 2 லட்சம் வரை கடன்! வெளியானது அசத்தல் அறிவிப்பு
வட்டியில்லாமல் ரூபாய் 2 லட்சம் வரை கடன்! வெளியானது அசத்தல் அறிவிப்பு கொரோனா காலத்தில் மாத சம்பளத்திற்கு வேலைக்கு செல்பவர்கள் முதல் சொந்தமாக பிசினெஸ் செய்பவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அந்த வகையில் வட்டியில்லாமல் 2 லட்சம் வரை கடனுதவி வழங்குவதாக நாட்டின் முன்னணி ஈ காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. இந்தியாவின் ஒவ்வொரு நகரங்களிலும் தெருவோரங்களில் செயல்பட்டுவரும் சில்லறை பெட்டிக்கடைகள் தான் கிரானா ஸ்டோர்கள்.இந்த கிரானா ஸ்டோர்களை வைத்து தான் ப்ளிப்கார்ட் தன்னுடைய வியாபார திட்டத்தை அறிவித்துள்ளது.அதாவது … Read more