அரக்கோணத்தில் வன்னியர்களுக்கு எதிராக சாதிக் கலவரத்தை தூண்டும் விசிக! திருமா முகத்திரையை கிழிக்கும் பாமக பிரமுகர்

VCK Thirumavalavan

அரக்கோணத்தில் வன்னியர்களுக்கு எதிராக சாதிக் கலவரத்தை தூண்டும் விசிக! திருமா முகத்திரையை கிழிக்கும் பாமக பிரமுகர் அரக்கோணத்தில் இரு தரப்பினர் குடி போதையில் சண்டையிட்ட சம்பவத்தை சாதி பிரச்சனையாக உருவாக்கி வன்னியர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் விசிகவின் கடந்தகால வரலாறு இதுதான் என திருமாவளவனின் முகத்திரையை கிழிக்கும் வகையில் பாமக பிரமுகர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பாட்டாளி ஊடக பேரவையை சேர்ந்த அருள் ரத்தினம் அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது. விழுப்புரம், சிதம்பரம், முகையூர், அரக்கோணம் … Read more

தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சுதந்திரமாக செயல்படுகிறதா? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Chennai High Court Questions About Anti Corruption Department

தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சுதந்திரமாக செயல்படுகிறதா? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு கடந்த 2018 ஆம் ஆண்டு வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த குற்றசாட்டின்  அடிப்படையில் அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது கணக்கில் வராத 70,060 ரூபாய் பணமானது அங்கிருந்து கைப்பற்றபட்டது. இதனையடுத்து இந்த லஞ்ச விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வில்லிவாக்கம் சார் பதிவாளர் கோபாலகிருஷ்ணன் என்பவரை தண்டிக்கும் விதமாக … Read more

#சீமான்ணேரூம்போட்டியா சீமானுக்கு எதிராக வெளியான வீடியோ! அதிர்ச்சியில் தொண்டர்கள்

Video Released against Seeman-News4 Tamil Online Tamil News Today

#சீமான்ணேரூம்போட்டியா சீமானுக்கு எதிராக வெளியான வீடியோ! அதிர்ச்சியில் தொண்டர்கள் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி,அமமுக மற்றும் மக்கள் நீதி மைய்யம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டது.இதில் நாம் தமிழர் கட்சி இதுவரை கூட்டணியே இல்லாமல் தனித்து போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இதனாலேயே இக்கட்சிக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்கு சதவீதத்தை பெற வாய்ப்புள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர். … Read more

தடுப்பூசி போட்ட பிறகும் தாக்கும் கொரோனா! பிரபல நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

தடுப்பூசி போட்ட பிறகும் தாக்கும் கொரோனா! பிரபல நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

தடுப்பூசி போட்ட பிறகும் தாக்கும் கொரோனா! பிரபல நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுபடுத்த மருந்துகள் எதுவும் கண்டு பிடிக்காத சூழலில் வைரஸ் தாக்குதலிலிருந்து தற்காத்து கொள்ள தடுப்பூசி போட்டு கொள்வதை ஆரம்பித்துள்ளனர்.இந்தியாவிலும் இந்த தடுப்பூசி போடுவது ஆரம்பித்துள்ளது.ஆரம்பத்தில் சுகாதார துறை ஊழியர்கள் மற்றும் வயதானவர்களுக்கு இந்த தடுப்பூசியை வழங்கும் பணியானது ஆரம்பித்துள்ளது. இந்த தடுப்பூசியை போடுவதன் மூலமாக கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து நம்மை தற்காத்து கொள்ளலாம் என்று … Read more

நீண்ட காலமாக திருமணம் தள்ளிக்கொண்டு போகிறதா? இந்த கோவிலுக்கு செல்லுங்கள் உடனே நடக்கும்

Dindigul Ramagiri Kalyana Narasimha Perumal Kovil

நீண்ட காலமாக திருமணம் தள்ளிக்கொண்டு போகிறதா? இந்த கோவிலுக்கு செல்லுங்கள் உடனே நடக்கும் சமீப காலமாக திருமண வயதை தாண்டிய பலருக்கும் திருமணம் ஆகாமல் தடைப்பட்டு வருவது அதிகமாகியுள்ளது.இதற்கு காரணமாக பெற்றோர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியுள்ளதை காரணமாக கூறினாலும்,சம்பந்தப்பட்ட நபர்களின் ஜாதக அமைப்பே இதற்கு முதற்காரணம் என்று பலராலும் நம்பபடுகிறது.இவ்வாறு திருமண தடை உள்ளவர்கள் அந்த தடை நீங்க இதற்கான குறிப்பிட்ட சில ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் 1,200 ஆண்டுகள் பழமை … Read more

இரவு நேரங்களில் ரயிலில் இனி இதை பயன்படுத்த கூடாது! வெளியான அதிரடி அறிவிப்பு

Railway Announced to Stop Charging in Night Time

இரவு நேரங்களில் ரயிலில் இனி இதை பயன்படுத்த கூடாது! வெளியான அதிரடி அறிவிப்பு   பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் ரயிலில் செல்வதை பாதுகாப்பான பயணமாக கருதி வருகின்றனர்.ஆனால் பல்வேறு சமயங்களில் பாதுகாப்பான பயணமாக கருதப்படும் ரயில் பயணத்திலும் விபத்துகள் ஏற்பட்டுள்ளது.பெரும்பாலான விபத்துகள் ரயில்வேயின் தொழில்நுட்ப காரணங்களால் ஏற்பட்டாலும்,சில சம்பவங்களில் பயணிகளின் செயல்களினாலும் விபத்துகள் ஏற்பட்டுள்ளன.   அந்த வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு பெங்களூரு-ஹாசுர் சாகிப் நான்தத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தை … Read more

நாடாளுமன்றத்தில் நிறைவேறியது முக்கிய மசோதா! சாதித்து காட்டிய நிர்மலா சீதாராமன்

Nirmala Sitharaman Passes Insurance Amendment Bill 2021

நாடாளுமன்றத்தில் நிறைவேறியது முக்கிய மசோதா! சாதித்து காட்டிய நிர்மலா சீதாராமன் தற்போது காப்பீட்டு துறையில் இருக்கும் அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பான 49 சதவீதத்தை 74 சதவீதமாக உயர்த்தும் காப்பீட்டு சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு தயாரித்துள்ளது. இந்த மசோதாவானது, கடந்த வாரம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேறியது. இந்நிலையில், நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், “காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பானது, … Read more

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! பள்ளிகளை மூட பிறப்பிக்கப்பட்ட புதிய உத்தரவு

Uttar Pradesh Government Anounced Leave to School

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! பள்ளிகளை மூட பிறப்பிக்கப்பட்ட புதிய உத்தரவு உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவிலும் அதிகரிக்க தொடங்கி உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.இதனைத்தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது.அந்த வகையில் சமூக விலகலை கடைபிடிக்க நாடு முழுவதும் ஊரடங்கை பிறப்பித்தது.இந்நிலையில் கொரோனா பாதிப்பை தடுக்கும் தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டதால் அதை மருத்துவ பணியாளர்கள் மற்றும் முதியோர்களுக்கு செலுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து கொரோனா … Read more

கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு? நிபுணர் குழு பரிந்துரை

Maharashtra Govt Announced Lockdown in Night Time

கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு? நிபுணர் குழு பரிந்துரை உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவிலும் அதிகரிக்க தொடங்கி உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.இதனைத்தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது.அந்த வகையில் சமூக விலகலை கடைபிடிக்க நாடு முழுவதும் ஊரடங்கை பிறப்பித்தது.இந்நிலையில் கொரோனா பாதிப்பை தடுக்கும் தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டதால் அதை மருத்துவ பணியாளர்கள் மற்றும் முதியோர்களுக்கு செலுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து … Read more

கமல்ஹாசன் மாதிரி ஒரு அர வேக்காடு எதையும் முழுமையாக புரிந்து கொண்டு பேச வேண்டும்- செந்தில்பாலாஜி ஆவேசம்

Senthil Balaji Criticized Kamal Haasan

கமல்ஹாசன் மாதிரி ஒரு அர வேக்காடு எதையும் முழுமையாக புரிந்து கொண்டு பேச வேண்டும்- செந்தில்பாலாஜி ஆவேசம் தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஆளும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுகவிற்கு இடையே தான் நேரிடையான போட்டி நிலவி வருகிறது.அதே நேரத்தில் இயக்குனர் சீமானின் நாம் தமிழர் கட்சி,தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மைய்யம் உள்ளிட்ட கட்சிகளும் தனித்து களமிறங்கியுள்ளது.இதனையடுத்து அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட அனைத்து … Read more