இன்ப அதிர்ச்சியளித்த எடப்பாடியார்! அதிர்ந்து போன DMK
இன்ப அதிர்ச்சியளித்த எடப்பாடியார்! அதிர்ந்து போன DMK தேர்தல் நெருங்கும் வேளையில் மக்களை கவர தமிழக முதல்வர் எடப்பாடியார் தொடர்ந்து பல புதிய அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அந்த அறிவிப்புகளில் ஒன்றாக ஊரக வளர்ச்சிதுறையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், துப்புரவு காவலர்கள்,செயலாளர்கள் என அனைவருக்கும் சம்பளம் உயர்வு அளித்துள்ளார்.இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பணியாளர்கள் இதற்காக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருக்கும் ,முதல்வருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமனி அவர்கள் சென்னையில் தலைமை செயலகத்தில் … Read more