தியேட்டருக்குள் சமூக நீதி! வெளியே அநீதி? டிக்கெட் எடுத்தவர்கள் சீட்டை அபகரித்த திமுகவினர்

தியேட்டருக்குள் சமூக நீதி! வெளியே அநீதி? டிக்கெட் எடுத்தவர்கள் சீட்டை அபகரித்த திமுகவினர்

தியேட்டருக்குள் சமூக நீதி! வெளியே அநீதி? டிக்கெட் எடுத்தவர்கள் சீட்டை அபகரித்த திமுகவினர்   சேலத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்தை பார்ப்பதற்கு டிக்கெட் எடுத்தவர்கள் சீட்டை டிக்கெட் எடுக்காமல் திமுகவினர் அபகரித்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.   இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு மற்றும் பகத்பாசில் உள்ளிட்டோர் நடித்து வெளியாகியுள்ள படம் மாமன்னன்.விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் இது தான் நான் நடிக்கும் … Read more

ஒரு கைதியை அமைச்சராக வைத்திருக்க சட்டமிருக்கா? திமுகவை பங்கம் செய்த செம்மலை

Continued victory for AIADMK! Former Minister Semmalai

ஒரு கைதியை அமைச்சராக வைத்திருக்க சட்டமிருக்கா? திமுகவை பங்கம் செய்த செம்மலை ஒரு அமைச்சரை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறுகின்றனர்.ஆனால் ஒரு கைதியை அமைச்சராக வைத்திருப்பதற்கு சட்டத்தில் இடமிருக்கா என்பதை கூற வேண்டும் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார். தமிழக மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி சமீபத்தில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார்.அப்போது அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். … Read more

கனிமொழி பயணம் செய்த அதே நாளில் பிரபல ஓட்டுநரின் வேலை காலி! காரணமென்ன?

கனிமொழி பயணம் செய்த அதே நாளில் பிரபல ஓட்டுநரின் வேலை காலி! காரணமென்ன?

கனிமொழி பயணம் செய்த அதே நாளில் பிரபல ஓட்டுநரின் வேலை காலி! காரணமென்ன?   கோயம்புத்தூரில் தனியார் பேருந்தில் பெண் ஓட்டுநராக பணியாற்றிய ஷர்மிளா திடீரென்று அந்த பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இன்று காலையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி பயணித்த நிலையில் அவருடைய வேலை காலியாகியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சமீபத்தில் கோவையில் தனியார் பேருந்தை ஓட்டிய ஷர்மிளா தமிழகம் முழுவதும் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் பேருந்து மற்றும் லாரி உள்ளிட்ட கனரக … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் நலமுடன் வீடு திரும்பியதாக தகவல்

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் நலமுடன் வீடு திரும்பியதாக தகவல்

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் நலமுடன் வீடு திரும்பியதாக தகவல்   அதிமுகவின் முன்னாள் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்தவரும் தற்போதைய எம்பியுமான சிவி சண்முகம் நேற்றுக் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.   இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கவனித்து வருவதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவருடைய … Read more

தமிழக பாஜக செயலாளர் நள்ளிரவில் கைது! 

தமிழக பாஜக செயலாளர் நள்ளிரவில் கைது! 

தமிழக பாஜக செயலாளர் நள்ளிரவில் கைது! தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அவதூறு வழக்கு காரணமாக சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரை சென்னையில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்காக வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அங்கு அவருக்கு ஆதரவாக பாஜகவினர் கூடி வருகின்றனர். அவ்வாறு கூடிய பாஜகவினர் பூந்தமல்லி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

நீட் பணக்கார நகர்புற மாணவர்களுக்கு மட்டுமே ஏற்றது! அன்புமணி ராமதாஸ் கருத்து

நீட் பணக்கார நகர்புற மாணவர்களுக்கு மட்டுமே ஏற்றது! அன்புமணி ராமதாஸ் கருத்து

நீட் பணக்கார நகர்புற மாணவர்களுக்கு மட்டுமே ஏற்றது! அன்புமணி ராமதாஸ் கருத்து   இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியது. இதில் ஆந்திர மற்றும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த மாணவன் பிரபஞ்சன் 720 க்கு 720 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இதைக் காரணமாக வைத்து மீண்டும் நீட் நுழைவுத்தேர்வுக்கு ஆதரவான குரல்கள் தமிழகத்தில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது.     ஆனால் நீட் தேர்வுக்கு … Read more

மேல்பாதி திரௌபதி கோவிலுக்கு சென்ற இயக்குனர் கவுதமன் கைது

மேல்பாதி திரௌபதி கோவிலுக்கு சென்ற இயக்குனர் கவுதமன் கைது

மேல்பாதி திரௌபதி கோவிலுக்கு சென்ற இயக்குனர் கவுதமன் கைது விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம் தொடர்பாக அந்த கிராம மக்களை சந்தித்த தமிழ் பேரரசு கட்சி தலைவர் இயக்குனர் வ கவுதமன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவிலில் தலித் மக்கள் தாங்களும் வழிபட அனுமதி கேட்டுள்ளனர். வன்னியர் சமூகத்திற்கான குல தெய்வக் கோவிலாக பல ஆண்டுகளாக கடைபிடிக்கபட்டு வரும் நிலையில் இந்த கோவிலில் மாற்று … Read more

இந்த 1 சொட்டு எண்ணெய் போதும்! உடலில் எந்த வலியானாலும் பறந்து போகும்

இந்த 1 சொட்டு எண்ணெய் போதும்! உடலில் எந்த வலியானாலும் பறந்து போகும்

இந்த 1 சொட்டு எண்ணெய் போதும்! உடலில் எந்த வலியானாலும் பறந்து போகும் நமக்கு கழுத்து வலி மட்டுமல்ல. கால் வலி, கை வலி, குதிகால் வலி, இடுப்பு வலி, முழங்கால் வலி, முதுகு வலி இருக்கும். இதனால் தினமும் நாம் பல வேதனைகளை சந்தித்துக் கொண்டிருப்போம். இதை எப்படி சரி செய்வது என்று நிறைய வைத்தியங்களையும், மாத்திரைகளையும், மருந்துகளையும் நீங்கள் எடுத்தும் பயனில்லாமல் போயிருக்கும். அதற்கான ஒரே தீர்வாக இந்த ஆயுர்வேதிக் ஆயிலை தயார் செய்து … Read more

தமிழக சட்டபேரவை கூட்ட தொடர் நிறைவு: நடைபெற்ற முக்கிய விவாதங்கள் 

தமிழக சட்டபேரவை கூட்ட தொடர் நிறைவு: நடைபெற்ற முக்கிய விவாதங்கள் 

தமிழக சட்டபேரவை கூட்ட தொடர் நிறைவு: நடைபெற்ற முக்கிய விவாதங்கள்  தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்ட தொடரில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை ரீதியாக அந்த துறையின் பொறுப்பு வகிக்கும் அமைச்சர்கள் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தனர். இந்த கூட்ட தொடரில் மிக முக்கிய மாக பார்க்கப்பட்டது பிரதான எதிர்க்கட்சியான அதிமுகாவின் எதிர் கட்சி துணை … Read more

ஆருத்ரா மோசடி வழக்கில் ஜாமின் மறுப்பு! ஆர் கே சுரேஷ் தவிப்பு

Famous Tamil film actor RK Suresh is set up by the police!!

ஆருத்ரா மோசடி வழக்கில் ஜாமின் மறுப்பு! ஆர் கே சுரேஷ் தவிப்பு பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறிய கவர்ச்சிகரமான விளம்பரங்களை கூறி மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் தமிழகம் முழுவதும் 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த விவகாரத்தில், பாஜக விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ள ஹரிஸ், அந்த … Read more