மீனவர்கள் இயற்கை மரணத்திற்கான நிவாரணத்தொகை 25 ஆயிரமாக உயர்த்த அமைச்சர் அறிவிப்பு

மீனவர்கள் இயற்கை மரணத்திற்கான நிவாரணத்தொகை 25 ஆயிரமாக உயர்த்த அமைச்சர் அறிவிப்பு

மீனவர்கள் இயற்கை மரணத்திற்கான நிவாரணத்தொகை 25 ஆயிரமாக உயர்த்த அமைச்சர் அறிவிப்பு மீனவர்கள் இயற்கை மரணத்திற்கான நிவாரணத்தொகை 15 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக உயர்த்தப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மீன்வளத்துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்கள் இயற்கை மரணம் அடையும் நிகழ்வில், அவர்களின் குடும்பத்திற்கு தற்போது வழங்கப்படும் உதவித்தொகை 15 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக உயர்த்தி … Read more

ஓடும் பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏறி இறங்குவது பேஷனாகிவிட்டதாக நீதிமன்றம் வேதனை

Permanent Judges for Chennai High Court!! President's action order!!

ஓடும் பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏறி இறங்குவது பேஷனாகிவிட்டதாக நீதிமன்றம் வேதனை ஓடும் பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏறி இறங்குவது பேஷனாகிவிட்டதாக சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. சென்னை செஷனாய் நகரை சேர்ந்த சசிகுமார் – ஷீலாராணி தம்பதியின் 14 வயதான மகன் ஆகாஷ் சேத்துப்பட்டில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்துவந்தார். கடந்த 2015 ஜூலை மாதம் மாநகர பேருந்தில் பயணித்த ஆகாஷ், அழகப்பா நகர் நிறுத்ததில் … Read more

ஒரு லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னணு அறிவியல் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி! சென்னை ஐஐடி மெகா திட்டம்

the-information-released-by-the-chennai-iit-official-no-need-to-fear-any-more-new-cell-phone-software

ஒரு லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னணு அறிவியல் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி! சென்னை ஐஐடி மெகா திட்டம் ஆண்டுக்கு ஒரு லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னணு அறிவியல் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உடன் இணைந்து சென்னை ஐஐடி மெகா திட்டம் அறிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு வழங்கும் இந்த திட்டத்தை ஐஐடி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். அனைவருக்கும் சென்னை ஐஐடி என்ற திட்டத்தின் கீழ், … Read more

மானிய கோரிக்கையில் வேளாண்துறை சார்ந்து 18 புதிய அறிவிப்புகள்

TN Assembly-News4 Tamil Online Tamil News1

மானிய கோரிக்கையில் வேளாண்துறை சார்ந்து 18 புதிய அறிவிப்புகள் தமிழக சட்டபேரவையில் நடைபெற்ற மானிய கோரிக்கையில் வேளாண்துறை சார்ந்து 18 அறிவிப்புகள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது 1.இடுபொருள்களை இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கிட 2023 24 ஆம் ஆண்டில் பத்து துணை வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். 2.வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் பணியாளர்களின் பணித்திறனை மேம்படுத்திட அனைத்து துறை தலைவர்களுக்கும் புதிய நிலை மேலாண்மை அதிகாரம் வழங்கப்படும். … Read more

நடிகர் விஷால் தயாரிப்பு நிறுவனம் படங்களை வெளியிட தடை? நீதிமன்றம் உத்தரவு

Actor Vishal

நடிகர் விஷால் தயாரிப்பு நிறுவனம் படங்களை வெளியிட தடை? நீதிமன்றம் உத்தரவு லைகா நிறுவனத்திடம் 21 கோடி ரூபாய் கடன் பெற்ற விவகாரத்தில், 15 கோடி ரூபாயை நடிகர் விஷால் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம், தொகையை செலுத்த தவறினால் விசால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படங்களை வெளியிட தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத் … Read more

நீட் பயிற்சி மேற்கொண்டு வந்த மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை! நெய்வேலி அருகே பரபரப்பு

Young girl dies in Erode district! Police investigation!

நீட் பயிற்சி மேற்கொண்டு வந்த மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை! நெய்வேலி அருகே பரபரப்பு கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷூப் வட்டம் 30 ல் வசித்து வருபவர் உத்திராபதி. என்எல்சி ஒப்பந்த தொழிலாளியாக இவர் பணிபுரிந்து வரும் நிலையில் இவரது மகள் நிஷா(18) கடந்த ஆண்டு நெய்வேலியில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். பிளஸ் டூவில் 399 மதிப்பெண்கள் எடுத்த நிலையில் கடந்த ஆண்டு நீட் தேர்வை எழுதினார் நிஷா. நீட் தேர்வில் … Read more

நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் பயிற்சியாளர் உள்ளிட்ட 3 பேர் கைது

நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் பயிற்சியாளர் உள்ளிட்ட 3 பேர் கைது

நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் பயிற்சியாளர் உள்ளிட்ட 3 பேர் கைது 7 வயது சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில் நீச்சல் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டாளம் பகுதியை சேர்ந்த தேஜா குப்தா என்ற ஏழு வயது சிறுவன் நேற்று இரவு பெரிய மேடு மைலேடிஸ் பார்க் நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக பெரிய மேடு … Read more

பள்ளிக்கரணையில் மாநகர பஸ் ஏறியதில் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு

Dead

பள்ளிக்கரணையில் மாநகர பஸ் ஏறியதில் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் சங்கராபுரம் 7வது தெரு விஜய் அவென்யூவை சேர்ந்தவர் ஜெய் சுந்தர்(48). ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது ராமாபுரத்தில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.  இந்நிலையில் அலுவலகத்திற்கு செல்ல தனது மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கரணை வேளச்சேரி மெயின் சாலை வழியாக வேளச்சேரி நோக்கி சென்று கொண்டு இருந்தார். பள்ளிக்கரணை சிவன் கோயில் அருகே செல்லும் போது  சாலையின் … Read more

ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை பதிவு செய்ய இணைய முகப்பு – அமைச்சர் அறிவிப்பு

ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை பதிவு செய்ய இணைய முகப்பு - அமைச்சர் அறிவிப்பு

ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை பதிவு செய்ய இணைய முகப்பு – அமைச்சர் அறிவிப்பு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு இணைய முகப்பு உருவாக்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கால்நடைத்துறையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஜல்லிக்கட்டு காளைகளை துன்புறுத்தாமல் மின்னணு முறையில் அடையாளம் கண்டு அவற்றை பதிவு செய்யவும், ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை ஆன்லைன் அமைப்பு மூலம் பதிவு செய்யவும்,அனுமதி அளிக்கவும் 87 லட்சம் செலவில் இணைய முகப்பு உருவாக்கப்படும் என அறிவித்தார். மேலும், பொதுமக்கள் … Read more

வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ! யூடியூபர் மனீஷ் காஷ்யப்பிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு

YouTuber jailed for publishing defamatory video of northern state workers being attacked in Tamil Nadu

வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ! யூடியூபர் மனீஷ் காஷ்யப்பிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ பரப்பிய வழக்கில் யூடியூபர் மனீஷ் காஷ்யப்பிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் இந்த வீடியோக்கள் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியதோடு, சட்ட ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் … Read more