கட்சியை உடைத்து பாஜகவில் சேர துணை முதல்வருக்கு அழைப்பு – வெளியான பகீர் தகவல் 

Incident at BJP office! Shocked executives

கட்சியை உடைத்து பாஜகவில் சேர துணை முதல்வருக்கு அழைப்பு – வெளியான பகீர் தகவல் டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சியை உடைத்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தால் வழக்கு அனைத்தும் ரத்து செய்யப்படும் என பாஜக தரப்பிலிருந்து பேரம் பேசப்பட்டதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக தன்னை நிலைநிறுத்தி கொள்ள ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக … Read more

அன்புமணி ராமதாஸ் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! திடீரென அதிரடி காட்டிய முதல்வர்

The victory of Anbumani Ramadoss's struggle! The Chief Minister suddenly took action

அன்புமணி ராமதாஸ் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! திடீரென அதிரடி காட்டிய முதல்வர் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று போதைபொருட்களை ஒழிப்பது குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது.சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்து பல்வேறு கூட்டங்கள் நடத்தபட்டிருந்தாலும் போதைபொருட்கள் ஒழிப்பு குறித்து நடத்தப்பட்ட முதல் கலந்தாய்வு கூட்டம் இது தான் என்று கூறப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர், மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்களுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் போதைப் … Read more

பாதி விலையில் டிராக்டர்! விவசாயிகளின் கவலையை போக்கிய மத்திய அரசு – விண்ணபிப்பது எப்படி?

Tractor at half price! Central Government alleviating farmers' worries - how to apply?

பாதி விலையில் டிராக்டர்! விவசாயிகளின் கவலையை போக்கிய மத்திய அரசு – விண்ணபிப்பது எப்படி? மத்திய அரசின் பிஎம் கிசான் டிராக்டர் யோஜனா திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு பாதி விலையில் டிராக்டர்கள் வழங்கபடுகிறது. டிராக்டருக்கான மீதியுள்ள பாதித் தொகையை மத்திய அரசே வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலமாக மார்க்கெட்டில் விற்கும் எந்த தயாரிப்பாளரின் டிராக்டர் வாங்கினாலும் இந்த மானியத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎம் கிசான் டிராக்டர் யோஜனா: மத்திய அரசு விவசாயிகளின் நலன் கருதி … Read more

தமிழக வாழ்வுரிமை கட்சியை திமுகவுடன் இணைக்கிறாரா வேல்முருகன்? பதிலுக்கு அமைச்சர் பதவியா?

T. Velmurugan

தமிழக வாழ்வுரிமை கட்சியை திமுகவுடன் இணைக்கிறாரா வேல்முருகன்? பதிலுக்கு அமைச்சர் பதவியா? சமீபத்தில் நடந்த கூட்டத்தில் நான் நினைத்திருந்தால் அமைச்சராகியிருக்க முடியும். அதிமுகவிலிருந்து வந்த செந்தில்பாலாஜிக்கும், சேகர் பாபுவிற்கும் அமைச்சர் பதவி கொடுக்கும்போது எனக்கு கொடுக்க மாட்டார்களா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் பேசியுள்ளார்.இது கூட்டணி கட்சியான திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மத்திய அரசால் தமிழகத்திற்கு மறுக்கப்படும் நீதியும் … Read more

ஒரே நேரத்தில் 3 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாதிரியார்! தட்டி தூக்கிய காவல்துறை 

A priest assaulted 3 female students at the same time! Knocked down by the police

ஒரே நேரத்தில் 3 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாதிரியார்! தட்டி தூக்கிய காவல்துறை ராமேஸ்வரத்தில் உள்ள தேவாலயத்தில் ஒரே நேரத்தில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம்,  ராமேஸ்வரத்தில் தேவாலயத்திற்கு வழிபாட்டிற்கு வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தேவாலய போதகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் உள்ள புனிதர் அருள் ஆனந்தர் தேவாலயம் இருக்கிறது. இந்த தேவாலயத்துக்கு … Read more

அதிமுக சார்பாக 3 முறை எம்பியாக பதவி வகித்த பிரபலம் மறைவு 

ADMK

அதிமுக சார்பாக 3 முறை எம்பியாக பதவி வகித்த பிரபலம் மறைவு அதிமுக சார்பாக போட்டியிட்டு ஒரே தொகுதியில் 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த மாயத்தேவர் உடல்நலக் குறைபாடு காரணமாக காலமானார். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை சேர்ந்தவர் மாயத்தேவர்.  எம்ஜிஆர் 1972 ஆம் ஆண்டில் தனிக்கட்சியாக அதிமுகவை தொடங்கியவுடன் முதன் முதலாக திண்டுக்கல்லில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சி வேட்பாளராக மாயத்தேவரை நிறுத்தினார். அந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் … Read more

பீகார் முதல்வர் பதவியிலிருந்து நிதிஷ் குமார் ராஜினாமா

Nitish Kumar

பீகார் முதல்வர் பதவியிலிருந்து நிதிஷ் குமார் ராஜினாமா பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில் சில நாட்களாக ஆளும் ஐக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஐக்கிய ஜனதாதளம் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் அடிப்படையில் பீகார் முதல்வர் பதவியிலிருந்து நிதிஷ் குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்தித்து … Read more

Amala Paul : கடாவர் திரைப்படத்தை வெளியிட விடாமல் சிலர் தடுத்ததாக நடிகை அமலா பால் குற்றசாட்டு 

Amala Paul

Amala Paul : கடாவர் திரைப்படத்தை வெளியிட விடாமல் சிலர் தடுத்ததாக நடிகை அமலா பால் குற்றசாட்டு நடிகை அமலா பால் தயாரித்து அவரே நடித்திருக்கும் ‘கடாவர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதில் பேசிய நடிகையும் அப்படத்தின் தயாரிப்பாளருமான அமலா பால், இந்த திரைப்படத்தை வெளியிட முடியாமல் சில தடுத்ததாக அதிர்ச்சியளிக்கும் தகவலை தெரிவித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் … Read more

3 நாளில் வசூலை வாரி குவித்த சீதா ராமம் திரைப்படம்! வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு 

Sita Ramam

Sita Ramam : 3 நாளில் வசூலை வாரி குவித்த சீதா ராமம் திரைப்படம்! வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ள சீதா ராமம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படம் வெளியாகி 3 நாட்களில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற விபரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் இந்த … Read more

Nayanthara : நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ! நெட்பிளிக்ஸ் வெளியிட்ட டிரைலர்

Nayanthara Vignesh Shivan Marriage Video Trailer Released

Nayanthara : நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ! நெட்பிளிக்ஸ் வெளியிட்ட டிரைலர் தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் தான் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். பல ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்களின் திருமணம் எப்போது என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னை … Read more