சொகுசு கார் வாங்கிய சர்ச்சையில் சிக்கும் திமுகவின் முக்கிய அமைச்சர்! குழப்பத்தில் தலைமை 

சொகுசு கார் வாங்கிய சர்ச்சையில் சிக்கும் திமுகவின் முக்கிய அமைச்சர்! குழப்பத்தில் தலைமை 

சொகுசு கார் வாங்கிய சர்ச்சையில் சிக்கும் திமுகவின் முக்கிய அமைச்சர்! குழப்பத்தில் தலைமை இந்தியாவில் முறையான விற்பனைக்கு வராத டொயோட்டா லேண்ட் க்ரூஸர் சொகுசு காரை திமுகவின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வாங்கி இருப்பது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் பல்வேறு கார்களை உற்பத்தி செய்யும் டொயோட்டா நிறுவனத்தின் புகழ் பெற்ற மாடல்களில் ஒன்று லேண்ட் க்ரூஸர். அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் பலரின் சாய்சாக இருப்பது தான் இந்த லேண்ட் … Read more

WI vs IND: 4 வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்! மாற்றங்கள் என்னென்ன?

WI vs IND: Team India's Intended XI for 4th T20I! What are the changes?

WI vs IND: 4 வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்! மாற்றங்கள் என்னென்ன? இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 4 வது போட்டி வரும் 6 ஆம் தேதியும், கடைசி டி20 போட்டியானது வரும் 7 ஆம் தேதியும் … Read more

மானமில்லாதவர்கள் மான நஷ்ட வழக்கு போடுவதா? செந்தில் பாலாஜி குறித்து அண்ணாமலை காட்டம் 

மானமில்லாதவர்கள் மான நஷ்ட வழக்கு போடுவதா? செந்தில் பாலாஜி குறித்து அண்ணாமலை காட்டம் 

மானமில்லாதவர்கள் மான நஷ்ட வழக்கு போடுவதா? செந்தில் பாலாஜி குறித்து அண்ணாமலை காட்டம் தைரியம் இருந்தால் என் மீது செந்தில் பாலாஜி வழக்கு பதிவு செய்து பாருங்கள்… மின்வாரியத்தின் அடுத்தடுத்த ஊழல்கள் வெளியிடப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்… கனல் கண்ணன் பேசியது தவறு என்றால்… திமுக காரர் பேசுவது பாவம்… ஆயிரம் பேர் செல்லும் ஸ்ரீரங்கம் கோயிலில் பெரியார் சிலை இருக்க வேண்டுமா என கருத்துக் கணிப்பு நடத்தினால் யாரும் சிலை வேண்டாம் … Read more

முறையான அறிவிப்பு இல்லாமல் இதை செய்ய கூடாது அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு 

DMK MK Stalin-Latest Tamil News

முறையான அறிவிப்பு இல்லாமல் இதை செய்ய கூடாது அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் போதிய உள்ளூர் அறிவிப்பு தராமல் மக்கள் எதிர்பாராத நேரத்தில் தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகப்படுத்தக் கூடாது. குறிப்பாக இரவு நேரத்தில் தண்ணீர் அளவினை வெளியேற்றுவதை அதிகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

மத்திய மற்றும் மாநில அரசின் கரும்பு விலை நிர்ணயிக்கும் முறையை மாற்ற மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை 

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

மத்திய மற்றும் மாநில அரசின் கரும்பு விலை நிர்ணயிக்கும் முறையை மாற்ற மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை கரும்பு கொள்முதல் விலை ரூ.66 மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுமிகவும் குறைவானது, டன்னுக்கு ரூ.4500 தேவை என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. இந்தியாவில் 2022-23 ஆம் ஆண்டில் ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.2,821 என்று மத்திய அரசு நிர்ணயித்திருக்கிறது. கடந்த ஆண்டின் விலையான ரூ.2,755 உடன் ஒப்பிடும் … Read more

பாராமரிய கொசு ஒழிப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை 

Mosquito Control by Natural Medicine

பாராமரிய கொசு ஒழிப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை தமிழக அரசின் சார்பில் செயல்பட்டு வந்த பாரம்பரிய முறையில் கொசு ஒழிப்புக்காக பொதுமக்களுக்கு நொச்சி நாற்று வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது மழை உள்ளிட்ட பருவ கால மாற்றங்களின் போது பொதுமக்களுக்கு, டைபாய்டு, டெங்கு, சிக்கன் குனியா போன்ற பல வகையான காய்ச்சல் பரவுவது இயல்பு. அது போன்ற சமயங்களில் அதிகரிக்கும் கொசு காரணமாக அருகிலுள்ளவர்களுக்கு நோய் பரவும் தன்மையும் அதிகரிக்கிறது. அந்த வகையில் … Read more

விவசாயிகளுக்கு பயனுள்ள குறைந்த வாடகையில் வேளாண் கருவிகள் பொருத்தப்பட்ட டிராக்டர்கள்

Low Rent Tractors Started By TN Govt

விவசாயிகளுக்கு பயனுள்ள குறைந்த வாடகையில் வேளாண் கருவிகள் பொருத்தப்பட்ட டிராக்டர்கள் இன்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக குறைந்த வாடகையில் வழங்கிடும் வகையில் ரூ.22.34 கோடி செலவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள டிராக்டர்கள் மற்றும் அதனுடன் பொருத்தப்பட்டுள்ள வேளாண் கருவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, “சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.4), வேளாண்மைப் பொறியியல் துறையால் 22 கோடியே … Read more

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி? உற்சாகத்தில் உடன்பிறப்புகள்

Announcement for Udhayanidhi Stalin as Deputy CM

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி? உற்சாகத்தில் உடன்பிறப்புகள் முன்னாள் முதல்வர் கருணாநிதி காலம் தொட்டே திமுக ஒரு குடும்ப கட்சி என்ற விமர்சனம் தமிழக அரசியலில் இருந்து வருகிறது.அந்த வகையில் தான் அவருடைய அரசியல் வாரிசாக ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அந்த நேரத்தில் கூட கருணாநிதி அவர்களின் மூத்த மகனான அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் தான் தலைவர் பதவிக்கான போட்டி ஏற்பட்டது. இந்நிலையில் அரசியல் வாரிசாக இருந்தாலும் தனக்கு நடிப்பது தான் வேலை என தமிழ் சினிமாவில்  நடிக்க … Read more

பரபரப்பான அரசியல் சூழலில் ஓ.பன்னீர் செல்வம் தொண்டர்களுக்கு புதிய உத்தரவு 

O Panneerselvam

பரபரப்பான அரசியல் சூழலில் ஓ.பன்னீர் செல்வம் தொண்டர்களுக்கு புதிய உத்தரவு O. Panneerselvam அரசியலில் மற்றவர்கள் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள் என்பதற்காக நாமும் அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என தனது ஆதரவாளர்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் (O. Panneerselvam) புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது ” ‘யாமறிந்த மொழிகளிலேயே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்ற பாரதியாரின் வரிகளும், ‘திங்களோடும், செழும் பரிதி தன்னோடும், விண்ணோடும், உடுக்களோடும், பொங்குகடல் … Read more

Sivakarthikeyan – சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் இணைந்த 90’ஸ் பிரபலம் 

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன்

Sivakarthikeyan – சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் இணைந்த 90’ஸ் பிரபலம் கடந்த ஆண்டு யோகி பாபு மற்றும் சங்கிலி முருகன் நடிப்பில் வெளியான மண்டேலா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் மடோன் அஸ்வின்.அவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். மடோன் அஸ்வின் இயக்கவுள்ள இந்தப் படம் சிவகார்த்திகேயனின் 22 வது திரைப்படமாக உருவாகிறது. இந்த படத்திற்கு ‘மாவீரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.சாந்தி டாக்கீஸ் … Read more