விருச்சிகம் ராசி – இன்றைய ராசிபலன்!!ஆற்றல் அதிகரிக்கும் திருநாள்!
விருச்சிகம் ராசி – இன்றைய ராசிபலன்!!ஆற்றல் அதிகரிக்கும் திருநாள்! விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் திருநாள். உங்களுடைய பலம் இன்று இரட்டிப்பாக அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு மிக சிறப்பாக உள்ளது. கணவன் மனைவியுடைய அதி அற்புதமான ஒற்றுமை உள்ளது. பொருளாதாரம் சிறப்பாக உள்ளதால் நீங்கள் எடுக்கும் காரியங்கள் எல்லாம் வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தை … Read more