அரசு பள்ளி  மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி! உடனே விண்ணப்பியுங்கள்!

Free NEET Coaching for Govt School Students! Apply now!

அரசு பள்ளி  மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி! உடனே விண்ணப்பியுங்கள்! பொது மருத்துவம்  பல் மருத்துவம் துறையில் அரசு கல்லூரிகளில் சேர, நுழைவுத்தேர்வாக நீட் உள்ளது.இது இந்திய அளவில் நடத்தப்பட்டு வருகிறத.அன்புமணி ராமதாஸ் நீட் தேர்வை பற்றி தமிழக அரசிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.அதில்,தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மூன்று ஆண்டுகள் நீட் பயிற்சி பெரும் நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 14 நாட்கள் மட்டுமே தமிழக அரசு பயிற்சி நடத்துவது போதுமானதா என்று கேள்வி எழுப்பியது … Read more

ஆவாரம் பூ உடலுக்கு அளிக்கும் அற்புத நன்மைகள்! தெரிந்து கொள்ளுங்கள்!

ஆவாரம் பூ உடலுக்கு அளிக்கும் அற்புத நன்மைகள்! தெரிந்து கொள்ளுங்கள்!

ஆவாரம் பூ உடலுக்கு அளிக்கும் அற்புத நன்மைகள்! தெரிந்து கொள்ளுங்கள்! ஆவாரம் பூவை மனிதன் தனது அன்றாட வாழ்க்கையில் எடுத்துக் கொள்ளும் போது பல வகையான நன்மைகளை அடைய முடிகிறது. ஆவாரம் பூ மற்றும் இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து கண்ணாடி பாட்டிலில் சேகரித்துக் கொள்ளவும். ஆவாரம் பொடியை தினமும் இரண்டு டீஸ்பூன் அளவு வெந்நீரில் சேர்த்து இதனுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து தினமும் குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிப்பு அடையும். நரம்பு தளர்ச்சி … Read more

வந்தியத்தேவனுக்கு பிறகு எம்ஜிஆர் – ஆக கார்த்திக் எடுக்கவிருக்கும் புது அவதாரம்!

Actor Karthi

வந்தியத்தேவனுக்கு பிறகு எம்ஜிஆர் – ஆக கார்த்திக் எடுக்கவிருக்கும் புது அவதாரம்! தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமானவர் நடிகர் கார்த்திக். இவரது படங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக வெளிவந்து கோடி கணக்கில் வசூல் செய்து வருகிறது. இவரும் மிகச்சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படத்திற்கும் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்து வருகிறது. இவருடைய நடிப்பில் கடந்த சில தினத்திற்கு முன்பு வெளிவந்து … Read more

மாதம் ரூ.50000/- சம்பளத்தில் ICFRE  இந்திய வனவியல் கவுன்சிலில் வேலை

ICFRE  

மாதம் ரூ.50,000/- சம்பளத்தில் ICFRE  இந்திய வனவியல் கவுன்சிலில் வேலை இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளிவிட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த அறிவிப்பில்  Subject Matter Specialist, Junior Research Fellow, Junior Project Fellow, Project Assistant, போன்ற பல்வேறு பணிக்கான காலிப்பணிஇடங்களை நிரப்புவதற்க்காக இந்த அறிவிப்பு வெளிவிடப்பட்டுள்ளது. கல்வித்தகுதி இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற … Read more

கழிவுநீர் வாகனத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும் – சுற்று சூழல் துறை அமைச்சரின் அதிரடி முடிவு!

A GPS device will be installed in the sewage vehicle - the action decision of the Minister of Environment!

கழிவுநீர் வாகனத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும் – சுற்று சூழல் துறை அமைச்சரின் அதிரடி முடிவு! கழிவுநீர் மற்றும் மருத்துவக் கழிவுகளை ஏற்றி செல்லும் வாகன ஓட்டிகள் அந்த கழிவுகளை உரிய இடத்தில் வெளியேற்றாமல் நன்நீர்நிலைகளில் கழிவுகளை கலக்க செய்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிப்படைந்து வருவதால், இதனை தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் துறை தொடர்பாக சட்டப்பேரவையில் … Read more

சிவசேனா தலைவர் சுதீர் சுரி மர்ம நபரால் சுட்டு கொலை

Sudhir Suri

சிவசேனா தலைவர் சுதீர் சுரி மர்ம நபரால் சுட்டு கொலை அமிர்தசரசில் சுல்தான்வின் என்ற பகுதியில் இந்து வழிபாட்டு தலம் உள்ளது இந்த வழிபாட்டு தலத்தில் சரியான பராமரிப்பு பணிகள் நடைபெறுவது இல்லை என்று கூறி சுதீர் சுரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் நேற்று இந்து மத வழிபாட்டு தளம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சுதீர் சுரிக்கு முன்னரே ரவுடி கும்பலால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு … Read more

பிரபல இசையமைப்பாளர் டிஎஸ்பி மீது பாய்ந்த வழக்கு! ஊ சொல்றியா பாடலையடுத்து எழுந்த புதிய சர்ச்சை!

பிரபல இசையமைப்பாளர் டிஎஸ்பி மீது பாய்ந்த வழக்கு! ஊ சொல்றியா பாடலையடுத்து எழுந்த புதிய சர்ச்சை!

பிரபல இசையமைப்பாளர் டிஎஸ்பி மீது பாய்ந்த வழக்கு! ஊ சொல்றியா பாடலையடுத்து எழுந்த புதிய சர்ச்சை! தமிழ் இசையமைப்பாளர் பொறுத்தவரை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தேவி ஸ்ரீ பிரசாத்.இவரை சினிமா துறையில் செல்லமாக டிஎஸ்பி என்று தான் அழைப்பர்.இவர் தமிழ் சினிமாவில் பல படால்களை இயற்றியுள்ளார்.அதில் சிங்கம் படம் பாடல்கள் பெரியளவில் ஹிட் ஆனது.அந்தவகையில் சமீபத்தில் வெளியான புஷ்பா படம் பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவியது. அப்படத்தின் பாடல்களையும் இவரே இசையமைத்தார்.அதில் ஹூ சொல்றியா மாமா … Read more

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Rain Alert

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு தொடங்கி பல்வேறு இடங்களில் கனமழையும் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்து  வருகிறது. இந்த நிலையில் மழையால் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுப்பதற்கு முதல்வர் நேற்று முன் தினம் அமைச்சர்கள் பலருடன் இணைந்து ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் பருவமழை தீவிரம் அடைந்து வருவதை தொடர்ந்து வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் … Read more

பூமியை நோக்கி வரும் பேரழிவு! ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த அதிர்ச்சி தகவல்

Disaster coming to earth! Shocking information reported by researchers

பூமியை நோக்கி வரும் பேரழிவு! ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த அதிர்ச்சி தகவல் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அவ்வப்போது புதிய கண்டு பிடிப்புகள் அறிவிப்புகளை வெளிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பூமிக்கு வரும் ஏதாவது ஆபத்துகள் குறித்தும் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பூமிக்கு வரும் ஒரு ஆபத்து குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். விண்வெளியில் இருந்து அவ்வப்போது விண் கற்கள் பூமியை நோக்கி வருவது வழக்கமானது தான். அதில் பெரும்பாலும் சிறியதாக இருப்பதால் விண்வெளியிலேயே எரிந்து விடும்.ஆனால் … Read more

கார் மீது சாய்ந்து நின்ற சிறுவனுக்கு இப்படி ஒரு தண்டனையா? காரின் உரிமையாளர் செய்த கொடூர செயல்

Kerala Car Issue

கார் மீது சாய்ந்து நின்ற சிறுவனுக்கு இப்படி ஒரு தண்டனையா? காரின் உரிமையாளர் செய்த கொடூர செயல் என்னதான் அடிப்படை உரிமை, கடமை என்று பேசிக்கொண்டு இருந்தாலும் அதனை மீறும் வகையில் சில வன்மையான கண்டிக்கத்தக்க செயல்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது அந்த வகையில் தற்போது 6 வயது சிறுவனுக்கு நடந்துள்ள கொடுமை அணைவரின் இதயத்தையும் கலங்கவைத்துள்ளது . ராஜஸ்தானை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் மகன்தான் இந்த 6 வயது சிறுவன், கேரளா மாநிலத்தில் வசித்து … Read more