ஜொலிஜொலிக்கும் நடிகை!! வியப்பில் ரசிகர்கள்!!
ஜொலிஜொலிக்கும் நடிகை!! வியப்பில் ரசிகர்கள்!! தமிழில் முன்னணி நடிகை லஷ்மிராய். இவர் தொழில் ரீதியாக ராய் லட்சுமி என்று அழைக்கப்படுகிறார். 2005ஆம் ஆண்டு சினிமா துறையில் அறிமுகமானார். மேலும் 50 க்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் நடித்து அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். மேலும் இவர் தனது 15 வயதில் கண்ணட குறும்படத்தில் நடித்தார். அவரின் நடிப்பை பார்த்து இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் தமிழ் சினிமாவில் நடிக்க பரிந்துரைத்தார். அவரின் … Read more