திட்டாமா அடிக்காம குணமா சொல்லணும்!! தமிழக டிஜிபி உத்தரவு!!
திட்டாமா அடிக்காம குணமா சொல்லணும்!! தமிழக டிஜிபி உத்தரவு!! கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில கடந்த சில மாதங்களாக தமிழகத்தில பல கடுமையான கட்டுபாடுகளை மத்திய அரசு பின்பற்றி வருகின்றது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கபட்டது. இதனால் பொது மக்கள் யாரும் தங்களது விட்டை விட்டு வெளியே வரக்கூடாது என மத்திய அரசு வலியுறுத்தியது. அனால் அதை ஏற்க்க மறுத்த பொது மக்களில் சிலர் … Read more