எஸ்.பி.ஐ வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அலர்ட்!! எச்சரிக்கை அறிவிப்பு!!
எஸ்.பி.ஐ வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அலர்ட்!! எச்சரிக்கை அறிவிப்பு!! இந்தியாவின் முக்கிய பொதுத்துறை வங்கிகளில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியும் ஒன்று. இந்த வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை அறிவித்துள்ளது. ஆன்லைன் பன மோசடி நடப்பதாகவும் மேலும் ஆன்லைன் மோசடியில் ஈடுபடுபவர்கள் வாடிக்கையாளர்களின் பெயரில் நிலையான வைப்புக் கணக்குகளை வைத்திருக்கிறார்கள் என்றும் அறிவித்துள்ளது. இது குறித்து எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு எஸ்.பி.ஐ தலைமையகம் அறிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கின் … Read more