பெண்களுடன் குத்தாட்டம் போட்ட அமைச்சர் – வைரலாகும் வீடியோ..!

பெண்களுடன் குத்தாட்டம் போட்ட அமைச்சர் - வைரலாகும் வீடியோ..!

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் உள்ளாட்சித்துறை அமைச்சர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பழங்குடி இன மக்களுடன் சேர்ந்து நடனம் ஆடி அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தினார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி தேர்தல் திருவிழா களைக்கட்டி உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் மூன்றாவது முறையாக … Read more

குஷ்புவுக்கு வாக்காளித்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம்! புகழாரம் சூட்டிய முதல்வர்!

Kushboo

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்புவுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்பொழுது குஷ்பு சிறந்த பேச்சாளர் என்றும், திறமைச்சாலி எனவும்  புகழாரம் சூட்டினார். சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பிரச்சாரம், வாக்குசேகரிப்பு ஆகிய பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை எதிர்த்து பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். வேட்பாளராக தன்னை அறிவித்த நாளில் இருந்து குஷ்பு … Read more

BREAKING பிரபல இளம் இயக்குநருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

corona virus

கடந்த ஆண்டு முழுவதிலும் பரவி மக்களை வாட்டிய கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் எடுத்த தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கையால் 2020 ம் ஆண்டின் இறுதியில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்தது. அதன் தொடர்ச்சியாக 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பரவலுக்கான தடுப்பூசி செயல்பட்டிற்கு வந்தது. இந்த நிலையில் மார்ச் மாதத்தில் இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது. இதனால் மாநில அரசுகளுக்கு அறிக்கை அனுப்பிய மத்திய அரசு கொரோனா தொற்று தடுப்பு … Read more

முதல்வரின் கண்ணீரால் கொதித்துப்போன தமிழகம்! வாய்கொழுப்பால் கெட்டு வாண்டடாக சரண்டரான ஆ.ராசா!

Rasa

தேர்தல் களத்தில் எதிர்க்கட்சியினர் விமர்சிப்பது இயல்பான ஒன்று தான் என்றாலும் திமுக எம்.பி.ஆ.ராசா முதலமைச்சர் குறித்து ஆபாசமாக பேசிய பேச்சுக்கள் தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. திமுக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கடந்த 26ம் தேதி அன்று ஆயிரம் விளக்கு தொகுதியில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, ஸ்டாலின் முறையாக திருமணம் நடந்த தாய்க்கு 300 நாட்கள் கழித்து முறையாக பிறந்த … Read more

கோவையில் திடீர் பரபரப்பு! நடுரோட்டில் இரு பிரபல கட்சிகளின் தொண்டர்கள் மோதல்!

MNM

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள தொகுதிகள் ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ளன. பல இடங்களில் திமுக – அதிமுக, திமுக – பாஜக இடையே கடும் மோதல் நீடித்து வரும் நிலையில், கோவை தெற்கு தொகுதி அதிக கவனம் பெற்றுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், பாஜக சார்பில் வானதி சீனிவாசன், காங்கிரஸ் செயல் தலைவர்களில் ஒருவரான மயூரா ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில்  ஒருவரான அப்துல் … Read more

உஷார்..! செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியதில் முகம் கிழிந்து சிறுவன் பலி..!

உஷார்..! செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியதில் முகம் கிழிந்து சிறுவன் பலி..!

செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியதில் முகம் கிழிந்து 12 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம் உத்திரபிரத்தேசத்தில் நடந்துள்ளது. இன்று நாம் அனைவரும் செல்போனுடன் வாழ பழகிக் கொண்டுள்ளோம். காலையில் எழுந்ததில் இருந்து இரவு படுக்கும் வரை செல்போனுடனே சிலர் பொழுதை கழித்து வருகின்றனர். விளையாட்டு, வீடியோ பார்ப்பது, தொழில் நிமித்தமாக பயன்படுத்துவது என அனைவரும் செல் போனுக்கு அடிமைகளாகி உள்ளோம். சிலர் செல்போனில் பேட்டரி இல்லையென்ற போதிலும் சார்ஜ் செய்து கொண்டே பேசுவர். அப்பொழுது செல்போன் வெடித்தோ … Read more

காதலியை கரம் பிடிக்கும் போகும் பிரபல நடிகர்! திருமண தேதி எப்போது தெரியுமா?

wedding

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். 2009ம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் தன்னுடைய ஏதார்த்தமான நடிப்பால் குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, ஜீவா ஆகிய படங்கள் மூலமாக ரசிகர்கள் மனதை கவர்ந்தார். இவர் கடைசியாக நடித்து வெளியான திரைப்படம் ‘ராட்சசன்’. இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. விஷ்ணு விஷால் 4 வருடமாக காதலித்து வந்த தனது கல்லூரி ஜூனியர் ரஜினி என்ற பெண்ணை … Read more

விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! பதற்றத்தில் பிரபல சீரியல்களின் நடிகர், நடிகைகள்!

vijay TV

உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவையே உலுக்கி எடுத்தது. திரையுலகினர், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எம்.பி. வசந்தகுமார் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பிரபலங்கள் மறைந்தது அதிர்ச்சியின் உச்சம். இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அச்சத்தை உருவாக்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் புதிதாக 2 … Read more

73 வயது மூதாட்டி திருமணம் செய்ய ஆரோகியமான மணமகன் தேவை..!

73 வயது மூதாட்டி திருமணம் செய்ய ஆரோகியமான மணமகன் தேவை..!

73 வயதான பாட்டி ஒருவர் மறுமணம் செய்து கொள்ள தனக்கு ஆரோக்கியமான மணமகன் தேவை என விளம்பரம் செய்து கொண்ட ருசிகர சம்பவம் மைசூரில் அரங்கேறியுள்ளது. நாம் வாழும் இந்த வாழ்க்கை குடும்பம் என்னும் உறவால் பிணைக்கப்பட்டுள்ளது. தாய்-தந்தை, கணவன் மனைவி, பெற்றோர் – பிள்ளைகள், உற்றார் – உறவினர்கள் என அனைவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாகவும், ஆறுதலாகவும் இருந்து அன்பு செய்து வந்தாலே வாழும் வாழ்க்கை சொர்க்கமாக அமையும். அதிர்ஷ்டவசமாக சிலருக்கு அந்த பாக்கியம் கிடைப்பதில்லை. … Read more

Breaking தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஊரடங்கு? தமிழக அரசு தீவிர ஆலோசனை!

Lock down

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவையே உலுக்கிய கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த கடும் உத்தரவுகளால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கினர். அனைத்து விதமான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கல்லூரி, பள்ளி மாணவர்கள் அனைவரும் வீட்டிலிருந்த படியே ஆன்லைன் மூலம் கல்வி கற்றனர். இப்படி கோரதாண்டவம் ஆடிய கொரோனா தொற்றின் தாக்கம் ஜனவரி மாதம் முதல் கட்டுக்குள் வர ஆரம்பித்தது. இந்தியாவில் கண்டறியப்பட்ட கோவாக்சின், … Read more