BREAKING மத்திய குற்றப்பிரிவிடம் வசமாக சிக்கிய ஆ.ராசா! உச்சகட்ட ஷாக்கில் ஸ்டாலின்!

Rasa

தேர்தல் களத்தில் எதிர்க்கட்சியினர் விமர்சிப்பது இயல்பான ஒன்று தான் என்றாலும் திமுக எம்.பி.ஆ.ராசா முதலமைச்சர் குறித்து ஆபாசமாக பேசிய பேச்சுக்கள் தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. திமுகவின் கோட்டை என மார்த்தட்டிக்கொள்ளப்படும் ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் குஷ்பு களமிறங்குகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் மருத்துவர் சரவணன் போட்டியிடுவது அனைவரும் அறிந்த செய்தி. இந்நிலையில் கடந்த 26ம் தேதி அன்று ஆயிரம் விளக்கு தொகுதியில் எழிலனுக்கு ஆதரவாக நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் … Read more

”சிதம்பர ரகசியம் போல் என்னிடமும் ஒரு ரகசியம் உள்ளது” – ட்விஸ்ட் வைத்த குஷ்பு

”சிதம்பர ரகசியம் போல் என்னிடமும் ஒரு ரகசியம் உள்ளது” - ட்விஸ்ட் வைத்த குஷ்பு

அனல் பறக்கும் தேர்தல் களத்தில் சிதம்பரம் ரகசியம் போல் தன்னிடமும் ஒரு ரகசியம் இருப்பதாக கூறி அனைவரது கவனத்தையும் நடிகை குஷ்பு திசைத்திருப்பியுள்ளார். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். வேட்பாளராக தன்னை அறிவித்த நாளில் இருந்து வீதி வீதியாக செல்லும் குஷ்பு தனக்கான வாக்குகளை சேகரித்து வருகிறார். செல்லும் வழியில் சிறுவர்களுடனும், பெண்களுடனும் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க செல்பி எடுத்தப்படி வாக்கு சேகரிக்கும் குஷ்பு டீ … Read more

என் சேலையை இழுத்துவிட்டு அவமானப்படுத்தறாங்க!! ஸ்டாலின் மீது குஷ்பு புகார்!!

Pull off my saree and humiliate me !! Khushboo complains about Stalin !!

என் சேலையை இழுத்துவிட்டு அவமானப்படுத்தறாங்க!! ஸ்டாலின் மீது குஷ்பு புகார்!! வரும் சட்ட மன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் அவரவர் தொகுதிகளில் பரப்புரையாற்றி வருகின்றனர்கள். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் தங்களது கட்சிக்காக பொதுமக்களிடையே பல நூதனமுறையில் வாக்குகளை சேகரித்து வருகின்றன்னர். இந்நிலையில் திமுக கோட்டை எனப்படும் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில், ஆதிமுகா கூட்டணி சார்பில் பாஜகவின் குஷ்பு போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக ஆயிரம் … Read more

பரபரப்பான அரசியல் சூழலில் திடீர் யாகம் நடத்திய சசிகலா- முக்காடு போட்டு பிரார்த்தனை

பரபரப்பான அரசியல் சூழலில் திடீர் யாகம் நடத்திய சசிகலா- முக்காடு போட்டு பிரார்த்தனை

ராகு சன்னதியில் நாக தோஷம் நீங்க ஹோமம் வளர்த்து பூஜை செய்த சசிகலா தமிழக மக்கள் நலமுடன் வாழவும் நாகூர் தர்காவில் வழிபட்டதாக கூறினார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, ஜனவரி மாத இறுதியில் தண்டனைக்காலம் முடிந்து வெளியே வந்தார். தமிழகம் வரும் வழியில் பேசிய சசிகலா, தான் அரசியலில் பங்கேற்க உள்ளதாகவும் விரைவில் மக்களை சந்திப்பேன் எனவும் சூளுரைத்தார். இதனால் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் … Read more

பிக் பாஸ் சீசன் 5 ல இவங்க தான் இருக்காங்கலா! இவங்க என்ன செய்ய காத்துட்டு இருக்காங்களோ தெரியலையே??

Big Boss Season 5 Do you know what are waiting to do?

பிக் பாஸ் சீசன் 5 ல இவங்க தான் இருக்காங்கலா! இவங்க என்ன செய்ய காத்துட்டு இருக்காங்களோ தெரியலையே?? பொதுவாக நம் அனைவர் வீட்டுத் தொலைக்காட்சிகளிலும் காட்யம் விஜய் டிவி இருக்கும். அதில்   ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோகளும் அனைவருக்கும் பிடிக்கும். மேலும் இதில் சிறப்பாக ரியாலிட்டி ஷோக்கள் செம்ம என்டர்டயின்மேன்ட் ஆகா இருக்கும். பிக் பாஸ், சூப்பர் சிங்கர் குக் வித் கோமாளி, மொரட்டு சிங்கல்ஸ் போற என்டர்டயின்மேன்ட் ஷோக்களுக்கு பஞ்சம் இல்லை … Read more

Breaking அமைச்சர் சம்பந்தி வீட்டில் கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்! ஐ.டி.ரெய்டால் ஆளுங்கட்சி அதிர்ச்சி!

Cash

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் களத்தில் பிரச்சாரம், பொதுக்கூட்டம் என தீவிர வாக்கு சேகரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மற்றொருபுறம் தேர்தல் பறக்கும் படையினரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் பணப்பட்டுவாடா குறித்த கிடைக்கும் புகார்களின் அடிப்படையில் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று எம்.சி சம்பத்தின் சம்பந்தியும், தனியார் பள்ளி கூட்டமைப்புகளின் மாநில செயலாளருமான இளங்கோவன் நடத்தும் வீடு, பள்ளி, நிதி நிறுவனங்களில் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சாலையில் உள்ள ஸ்ரீ … Read more

தன் மகளை பிரசாரத்தில் இறக்கிய விஜயபாஸ்கர்!! அவர எங்க அப்பானு சொல்லுறத விட உங்க வீட்டு பிள்ளைனுதான் சொல்லணும்!!   

Vijayabaskar drops his daughter in propaganda !! It's better to tell your house child than to tell him where his father is !!

தன் மகளை பிரசாரத்தில் இறக்கிய விஜயபாஸ்கர்!! அவர எங்க அப்பானு சொல்லுறத விட உங்க வீட்டு பிள்ளைனுதான் சொல்லணும்!! இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சட்டமன்ற தேர்தலுக்காக பல பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது. இதில் பல அரசியல் பிரமுகர்கள் அவரவர் தொகுதிகளில் பல நூதன முறையிலும் மக்ககளுக்கு பரிசு பொருட்கள் வழங்கியும், லஞ்சங்கள் கொடுத்ததும், பொதுமக்களை கவர்ந்து தங்களது ஓட்டுகளை சேகரித்து  வருகிறார்கள். இதில் சில கட்சி … Read more

கவர்ச்சியான ஆண்களை பார்த்தாலே போதும் சொக்கி விழும் பெண்..!

கவர்ச்சியான ஆண்களை பார்த்தாலே போதும் சொக்கி விழும் பெண்..!

அழகான ஆண்களை பார்த்தால் மயங்கி விநோத நோய் இங்கிலாந்து நாட்டில் உள்ள பெண்ணிற்கு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டி புரவுன் என்ற 32 வயது பெண்ணிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. ஆனால், இவருக்கு இருக்கும் விநோத நோய் கேட்போரை ஆச்சர்யமடைய செய்துள்ளது. கோபம், சிரிப்பு மற்றும் பயம் வந்தால் மயங்கி விழும் கிறிஸ்டி தற்பொழுது கவர்ச்சியாக வசீகரிக்கக்கூடிய ஆண்களை பார்த்தாலும் மயங்கி விழுந்து விடுகிறாராம். கேடப்ளெக்ஸி எனப்படும் இந்த வகை நோயால் பாதிக்கப்பட்ட கிறிஸ்டி ஒருநாளைக்கு 5 … Read more

நேருக்கு நேர் விவாதிக்க தயாரா..? – ஆண்டவருக்கே சவால்

நேருக்கு நேர் விவாதிக்க தயாரா..? - ஆண்டவருக்கே சவால்

கோவையில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் கமல்ஹாசனுக்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார். தமிழக தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் களத்தில் நிற்கும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நட்சத்திரங்களும் அரசியல் தலைவர்களும் வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். கோவை தெற்கு பகுதி … Read more

தமிழகத்தில் தாமரை மலருமா? சொந்த கட்சியினரே பாஜகவிற்கு வைத்த சூனியம்!

Kushboo

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர் ராஜன் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பேமஸ் ஆன டைலாக் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்பது தான். நோட்டாவை விட கம்மியாக ஓட்டும் வாங்கும் கட்சி என்பதை மாற்ற வேண்டுமென பாஜக தலைமை பெரும்பாடுபட்டு வருகிறது.அதற்காக இந்த முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த முறை நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று சிலரையாவது சட்டமன்றத்திற்குள் அனுப்பிவிட … Read more