ஓடும் பேருந்தில் வைத்து பெண்ணுக்கு நடந்த அநீதி!

ஓடும் பேருந்தில் வைத்து பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்!

ஓடும் பேருந்தில் வைத்து பெண்ணுக்கு நடந்த அநீதி! திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஜெகன். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த நட்பு காதலாக மாறி இவர் ஒருதலைப்பட்சமாக அந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்தச் சூழ்நிலையில் இவர் காதலித்து வந்த அந்த பெண்ணிற்கு அவரது வீட்டில் வரன் பார்த்து நிச்சயம் செய்துள்ளனர். அதற்குப் பிறகு தன் காதலியிடம் தன் காதலை … Read more

ஒரே நேரத்தில் கமல்-ரஜினி படங்களில் நடிக்கும் ‘கைதி’ நடிகர்!

ஒரே நேரத்தில் கமல்-ரஜினி படங்களில் நடிக்கும் ‘கைதி’ நடிகர்!

ஒரே நேரத்தில் கமல்-ரஜினி படங்களில் நடிக்கும் ‘கைதி’ நடிகர்! கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’கைதி’ திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த வெற்றியை அடுத்து அவர் தற்போது விஜய் நடிக்கும் ’தளபதி 64’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை அடுத்து அவர் கமல்ஹாசன் படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ’கைதி’ திரைப்படத்தில் கார்த்தியை அடுத்து முக்கிய வேடத்தில் நடித்தவர் ஜார்ஜ் … Read more

மும்பையில் இன்று மூன்றாவது போட்டி இந்தியாவில் ஆடும் லெவெனில் யார்? யார்?

மும்பையில் இன்று மூன்றாவது போட்டி இந்தியாவில் ஆடும் லெவெனில் யார்? யார்?

மும்பையில் இன்று நடைபெறும் 3-வது மற்றும் இறுதி டி20 போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி இருக்கிறது. ஆனால், கடந்த இரு போட்டிகளிலும் இந்திய அணிக்கு பேட்டிங், பந்துவீச்சில் கடும் சவால் விடுத்த மே.இ.தீவுகள் இன்றைய ஆட்டத்திலும் கடுமையான சவாலாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. முதலாவது டி20 போட்டியில் 207 ரன்களைக் குவித்த மே.இ.தீவுகள் அணி, 2-வது டி20 போட்டியில் 170 ரன்களை அனாசயமாக எட்டி வெற்றி பெற்றது. பவர் … Read more

‘தலைவர் 168’ படத்தின் இன்றைய மாஸ் அறிவிப்பு!

‘தலைவர் 168’ படத்தின் இன்றைய மாஸ் அறிவிப்பு!

‘தலைவர் 168’ படத்தின் இன்றைய மாஸ் அறிவிப்பு! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’தலைவர் 168’ படத்தின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இந்த படத்தில் ஏற்கனவே சிறுத்தை சிவா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், குஷ்பூ, மீனா, சூரி, டி இமான், ஆகியோர்கள் இணைந்திருப்பதாக அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகள் வெளிவந்து சமூக வலைதளங்களில் டிரண்ட் ஆனது … Read more

கடன் தொல்லையால் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பால் வியாபாரி!

கடன் தொல்லையால் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பால் வியாபாரி!

கடன் தொல்லையால் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பால் வியாபாரி! கடன் தொல்லையால் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பால் வியாபாரி. ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி.  இவர் தனது இளைய மகளின் திருமணத்திற்காக  5 லட்ச ரூபாய் வட்டிக்கு கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் பால் வியாபாரியான மணி தனது மகளின் திருமணத்திற்காக வாங்கிய கடனை முறையாக  திருப்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து மணியை பணத்தை திருப்பி செலுத்துமாறு … Read more

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட எட்டு மாத கைக்குழந்தை!

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட எட்டு மாத கைக்குழந்தை!

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட எட்டு மாத கைக்குழந்தை! ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே 8 மாத பெண் குழந்தை குப்பையில் கிடப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே நேற்று விடியற்காலை 4 மணி அளவில் குப்பைத்தொட்டியில் குழந்தையின் அழுகுரல் கேட்டு உள்ளது. இதை அங்கிருந்த துப்புரவு பணியாளர்கள் கவனித்து உள்ளனர்.  உடனே அங்கிருந்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  போலீசார் அங்கு சென்று பார்த்தபோது பிறந்து எட்டு மாதங்களே ஆன பெண் … Read more

கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவு பெட்ரோல் விலை குறையுமா!

கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவு பெட்ரோல் விலை குறையுமா!

நடப்பு நிதி ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 2019 ஏப்ரல் முதல் அக்டோபர் வரை கச்சா எண்ணெய் இறக்குமதி 7393 கோடி டாலராக குறைந்துள்ளது உலகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது நம் நாடு சவுதி அரேபியா ஈரான் ஈராக் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவிகிதத்தை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்ய வேண்டி இருக்கிறது. நடப்பு நிதி … Read more

பாஜக முன்னாள் எம்பியுடன் நயன்தாரா சந்திப்பு: அரசியலில் நுழைகிறாரா?

பாஜக முன்னாள் எம்பியுடன் நயன்தாரா சந்திப்பு: அரசியலில் நுழைகிறாரா?

பாஜக முன்னாள் எம்பி நரசிம்மன் அவர்களை நயன்தாரா சந்தித்ததாகவும் இதனால் அவர் அரசியலில் நுழைந்து பாஜகவில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகை நயன்தாரா நேற்று தனது வருங்கால கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் கன்னியாகுமரி, திருச்செந்தூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள கோவில்களுக்கு சுற்றுப்பயணம் செய்தார். கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலிலும், திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலிலும் அவர் தரிசனம் செய்ததாக … Read more

இரண்டே பெட்டிகள் கொண்ட ரயில்: இலவச சேவை என்பதால் குவியும் பயணிகள்

இரண்டே பெட்டிகள் கொண்ட ரயில்: இலவச சேவை என்பதால் குவியும் பயணிகள்

இரண்டே பெட்டிகள் கொண்ட ரயில்: இலவச சேவை என்பதால் குவியும் பயணிகள் ஒவ்வொரு ரயிலும் குறைந்தபட்சம் 10 முதல் 12 ரயில் பெட்டிகள் இருக்கும் என்ற நிலையில் சீனாவில் முற்றிலும் புதுமையாக இரண்டே இரண்டு ரயில் பெட்டிகள் கொண்ட சிறிய ரயில் சேவை ஒன்று சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவைக்கு பொதுமக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக சீன ரயில்வே துறை தெரிவித்துள்ளது. சீனாவிலுள்ள தைபா என்ற பகுதியிலிருந்து மக்கா என்ற பகுதிக்கு இந்த ரயில்சேவை முதல்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. … Read more

வெங்காய விலை உயர்வால் திருமண வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி!

வெங்காய விலை உயர்வால் திருமண வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி!

வெங்காய விலை உயர்வால் திருமண வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி! தொடர்மழை மற்றும் வரத்து குறைவு போன்ற காரணங்களால் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ. 200 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அவற்றை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்தி வருவதுடன், மதிப்புமிக்க பொருளாகவும் கருதி பாதுகாத்து வருகின்றனர். வெங்காயத்தை உரிக்காமலேயே குடும்ப பெண்களின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்துவிடும் வகையில் விலை உயர்வு உள்ளது. இந்நிலையில் திருமண வீட்டில் முதியவர் ஒருவர் வெங்காயத்தை திருடிய சம்பவம் நடந்துள்ளது. … Read more