மத்திய பல்கலை கழகத்தில் மாணவி தூக்குபோட்டு தற்கொலை!

மத்திய பல்கலை கழகத்தில் மாணவி தூக்குபோட்டு தற்கொலை!

மத்திய பல்கலை கழகத்தில் மாணவி தூக்குபோட்டு தற்கொலை! திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவாரூர் அருகேயுள்ள நீலக்குடி தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த முரளி என்பவரின் மகள் மைதிலி வயது 19 ஒருங்கிணைந்து பிஎஸ்சி பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த அவர் நேற்று முன்தினம் இரவில் உணவு சாப்பிட வரவில்லை என தெரிகிறது … Read more

நீட் நுழைவுத்தேர்வு எப்போது?

நீட் நுழைவுத்தேர்வு எப்போது?

நீட் நுழைவுத்தேர்வு எப்போது? இளநிலை மருத்துவ படிப்புக்கு சேருவதற்கான நீட் (National Eligibility cum Entrance Test)எனப்படும் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இன்று மாலை4மணியிலிருந்து விநியோகிக்கப்படுகின்றன. விண்ணப்பங்களை https://ntaneet.nic.in என்ற இணைய முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். இளநிலை மருத்துவ படிப்பு களான எம்பிபிஎஸ் பிடிஎஸ் பி ஹெச் எம் எஸ் ஆயுர்வேதா சித்தா போன்ற மருத்துவ படிப்புகளுக்கு சேர்வதற்கான நீட் என்னும் நுழைவுத்தேர்வு மத்திய அரசால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது அதற்கான விண்ணப்பங்கள் இன்று மாலை 4 மணிமுதல் … Read more

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பில் தமிழக அரசின் தந்திரம்: அதிர்ச்சியில் கூட்டணி கட்சிகள்

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பில் தமிழக அரசின் தந்திரம்: அதிர்ச்சியில் கூட்டணி கட்சிகள்

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பில் தமிழக அரசின் தந்திரம்: அதிர்ச்சியில் கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தயக்கம் காட்டி வந்தன என்பது தெரிந்ததே. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பிரித்துக் கொடுப்பதில் தர்மசங்கடம் ஏற்படும் என்பதால், கூட்டணியும் பிளவு ஏற்படும் என்றும் இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்பதால் இரண்டு பெரிய கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தன … Read more

சிம்புவிடம் 80 நாட்கள் தொடர்ச்சியாக கால்ஷீட் வாங்கிய தயாரிப்பாளர்!

சிம்புவிடம் 80 நாட்கள் தொடர்ச்சியாக கால்ஷீட் வாங்கிய தயாரிப்பாளர்!

சிம்புவிடம் 80 நாட்கள் தொடர்ச்சியாக கால்ஷீட் வாங்கிய தயாரிப்பாளர்! நடிகர் சிம்புவுடன் தொடர்ச்சியாக பத்து நாட்கள் கால்சீட் வாங்குவதே பெரிய விஷயம் என்றும், அந்த பத்து நாட்களிலும் அவர் படப்பிடிப்பிற்கு வருவது அதைவிட பெரிய விஷயம் என்றும் கோலிவுட்டில் கூறப்படுவது உண்டு இந்த நிலையில் ’மாநாடு’ படத்திற்காக அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிம்புவிடம் தொடர்ச்சியாக 80 நாட்கள் கால்ஷீட் வாங்கி உள்ளாராம். வரும் ஜனவரி 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை தொடர்ச்சியாக … Read more

கனமழையால் வீடுகள் இடிந்து 10 பேர் பலி: அதிர்ச்சி தகவல்

கனமழையால் வீடுகள் இடிந்து 10 பேர் பலி: அதிர்ச்சி தகவல்

கனமழையால் வீடுகள் இடிந்து 10 பேர் பலி: அதிர்ச்சி தகவல் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இந்த கனமழை காரணமாக வீடுகள் இடிந்து இதுவரை 10 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளிவந்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடுவூர் என்ற பகுதியில் மழையால் வீடுகள் இடிந்ததால் 2 பெண்கள் மற்றும் சிறுமிகள் உள்பட 7 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளிவந்தன. இதனை அடுத்து பாறைகள் … Read more

கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரி விடுமுறை மற்றும் தேர்வுகள் ரத்து குறித்த விபரங்கள்

கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரி விடுமுறை மற்றும் தேர்வுகள் ரத்து குறித்த விபரங்கள்

கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரி விடுமுறை மற்றும் தேர்வுகள் ரத்து குறித்த விபரங்கள் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 2 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனை அடுத்து நேற்று மாலையும் இன்று அதிகாலையும் பள்ளி கல்லூரிகள் குறித்த அறிவிப்பை ஒருசில மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர் அதன்படி சென்னை, தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை … Read more

நாளை எந்த எந்த பள்ளிகளுக்கு விடுமுறை!

Rain Alert in Tamil Nadu

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது இதனால் தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். தொடர் மழையின் காரணமாக தமிழக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. சென்னையை பொறுத்தவரை நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி ஆகிய ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மேலும் 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என … Read more

பொன் மாணிக்கவேல் பதவிக்காலம் முடிந்தது!

பொன் மாணிக்கவேல் பதவிக்காலம் முடிந்தது!

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேலின் பதவிக் காலம் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைவதால் சிலை கடத்தல் தடுப்பு வழக்குகள் தொடர்பான விசாரணை ஆவணங்கள் தகவல்கள் ஆகியவற்றை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பிரிவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்மானிக்கவேலை நியமிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி … Read more

கடந்த நிதி ஆண்டில் இந்திய தபால் துறை வருவாய் என்ன தெரியுமா?

India Post income-News4 Tamil Latest Online Business News in Tamil

கடந்த நிதி ஆண்டில் இந்திய தபால் துறை வருவாய் என்ன தெரியுமா? உலகிலேயே மிகப்பெரிய தபால் துறையை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. 1854 ஆம் ஆண்டு இந்திய அஞ்சல் துறை தொடங்கப்பட்டது. இந்தியாவில் தற்போது ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 531 நிலையங்கள் உள்ளது. இதில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 882 கிராமப்புற அஞ்சலகமாகவும் 15549 நகர்ப்புற அஞ்சலகமாகவும் உள்ளன. இதில் மொத்தம் 111 தலைமை தபால் நிலையங்கள் அடங்கும். 21.14 கிலோ மீட்டருக்கு … Read more

சரவணா ஸ்டோர் அருள் நடிக்கும் ரூ.100 கோடி பட்ஜெட் படம்: முழு விபரங்கள்

சரவணா ஸ்டோர் அருள் நடிக்கும் ரூ.100 கோடி பட்ஜெட் படம்: முழு விபரங்கள்

சரவணா ஸ்டோர் அருள் நடிக்கும் ரூ.100 கோடி பட்ஜெட் படம்: முழு விபரங்கள் சென்னை சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் அவர்கள் விரைவில் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும், அந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் இயக்க இருப்பதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன ரூபாய் 100 கோடி பட்ஜெட்டில் தயாராக இருக்கும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாரா, தமன்னா, காஜல் அகர்வால், திரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது இந்த … Read more