இலங்கையில் திடீர் திருப்பம்: கோத்தபய ராஜபட்ச வெற்றி

இலங்கையில் திடீர் திருப்பம்: கோத்தபய ராஜபட்ச வெற்றி

இலங்கையில் திடீர் திருப்பம்:  கோத்தபய ராஜபட்ச வெற்றி இலங்கையில் இன்று காலை கோத்தபய ராஜபக்சே பின்னடைவிலும் சஜித் பிரேமதாச முன்னிலையிலும் இருந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக சஜித் பிரேமதாச பின்னடவு அடைந்திருப்பதா சற்றுமுன் வெளியான செய்தி தெரிவிக்கின்றன இதனையடுத்து இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து சஜித் பிரேமதாச விலகியுள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாச பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரிகிறது சற்றுமுன் … Read more

மே.இ.தீவுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்: 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மே.இ.தீவுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்: 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மே.இ.தீவுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்: 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக இந்தியாவிலுள்ள லக்னோ நகரில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலாவது டி20 போட்டியில் வென்றது இதனையடுத்து நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் மேற்கிந்திய … Read more

இலங்கையின் புதிய அதிபர் யார்? முன்னிலை விபரங்கள்

இலங்கையின் புதிய அதிபர் யார்? முன்னிலை விபரங்கள்

இலங்கையின் புதிய அதிபர் யார்? முன்னிலை விபரங்கள் இலங்கை அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் புதிய ஜனநாயக கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச ஆகிய இரண்டு முன்னணி வேட்பாளர் உள்பட மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். நேற்று தேர்தல் அமைதியாக முடிவடைந்து இரவு முதல் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் முதல்கட்ட வாக்கு எண்ணிக்கையின் தகவல்படி புதிய ஜனநாயக கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்னிலையில் இருப்பதாகவு … Read more

உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு 4 மாநகராட்சியா? அதிமுகவில் பரபரப்பு

உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு 4 மாநகராட்சியா? அதிமுகவில் பரபரப்பு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிக மாநகராட்சி தொகுதிகளை கேட்டு வாங்க முடிவு செய்திருப்பதால் இரு கூட்டணிகளும் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பாக அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 4 மாநகராட்சி தொகுதிகளை பெற்றே ஆகவேண்டும் என்று அதிமுகவுக்கு அழுத்தம் தருவதால் அதிமுக தலைமை … Read more

ஆளுனரை சந்திக்கும் திட்டத்தில் திடீர் மாற்றம்: மகாராஷ்டிராவில் நீடிக்கும் குழப்பம்

ஆளுனரை சந்திக்கும் திட்டத்தில் திடீர் மாற்றம்: மகாராஷ்டிராவில் நீடிக்கும் குழப்பம்

ஆளுனரை சந்திக்கும் திட்டத்தில் திடீர் மாற்றம்: மகாராஷ்டிராவில் நீடிக்கும் குழப்பம் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மகாராஷ்டிர ஆளுநரை சந்திக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறவிருந்த நிலையில் திடீரென கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது மகாராஷ்டிரா மாநிலத்தில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்காததால் சமீபத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், ஆட்சியமைக்க சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளை … Read more

திமுக ஆட்சிக்கு வந்ததும் கைதாகும் முதல் மூன்று நபர்கள்: முக ஸ்டாலின்

DMK Leader MK Stalin asks Enquiry in Police Department Corruption Case

திமுக ஆட்சிக்கு வந்ததும் கைதாகும் முதல் மூன்று நபர்கள்: முக ஸ்டாலின் திமுக ஆட்சி வந்ததும் எடப்பாடி பழனிசாமியோடு சேர்த்து கைதாக போகிற முதல் இரண்டு பேர் தங்கமணியும், எஸ்.பி.வேலுமணியும்தான் என இன்று நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றி திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது காய்த்த மரம்தான் கல்லடி படும் என்பதுபோல் திமுகவை அனைவரும் விமர்சிக்கிறார்கள். தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின்தான் என்பதுபோல் என்னை விமர்சித்து வருகிறார்கள். தமிழகத்தில் அதிமுக ஆட்சி, மத்தியில் … Read more

இந்தியா இன்னிங்ஸ் வெற்றி! பரிதாபத்தில் வங்கதேச அணி!

இந்தியா இன்னிங்ஸ் வெற்றி! பரிதாபத்தில் வங்கதேச அணி!

இந்தியா இன்னிங்ஸ் வெற்றி! பரிதாபத்தில் வங்கதேச அணி! இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது இந்தூரில் கடந்த 14ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகிய நிலையில் இந்திய அணி பேட்டிங் … Read more

ஒரே நாடு ஒரே நாளில் ஊதியம்: மத்திய அரசு திட்டம்

ஒரே நாடு ஒரே நாளில் ஊதியம்: மத்திய அரசு திட்டம்

ஒரே நாடு ஒரே நாளில் ஊதியம்: மத்திய அரசு திட்டம் ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை போன்ற மத்திய அரசின் கொள்கைகளுக்கு நடுவே தற்போது ஒரே நாடு ஒரே நாளில் சம்பளம் என்ற திட்டம் விரைவில் அமலுக்கு வரவுள்ளது நாடு முழுவதும் ஒரே நாளில் அனைத்து துறை ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் … Read more

நீட் அனிதாவுக்காக முக ஸ்டாலின் கொடுத்தனுப்பிய விலைமதிப்பில்லா பரிசுகள்!

நீட் அனிதாவுக்காக முக ஸ்டாலின் கொடுத்தனுப்பிய விலைமதிப்பில்லா பரிசுகள்!

நீட் அனிதாவுக்காக முக ஸ்டாலின் கொடுத்தனுப்பிய விலைமதிப்பில்லா பரிசுகள்! பிளஸ் 2 தேர்வில் 1100 மதிப்பெண்கள் எடுத்திருந்தும் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மருத்துவம் படிக்க முடியாத விரக்தியில் கடந்த 2017ஆம் ஆண்டு அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அனிதாவின் இல்லத்திற்கு நேற்று சென்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அவருடைய குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறியதோடு திமுக தலைவர் முக ஸ்டாலின் … Read more

சஜித் பிரேமதாசா vs கோத்தபய ராஜபக்சே: இலங்கையின் அடுத்த அதிபர் யார்?

சஜித் பிரேமதாசா vs கோத்தபய ராஜபக்சே: இலங்கையின் அடுத்த அதிபர் யார்?

சஜித் பிரேமதாசா vs கோத்தபய ராஜபக்சே: இலங்கையின் அடுத்த அதிபர் யார்? இலங்கையில் அதிபர் தேர்தல் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்றது. இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியிருக்கும் நிலையில் அங்கு அடுத்த அதிபர் யார்? என்பது விரைவில் தெரிந்துவிடும் இந்த தேர்தலில் 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாசா அவர்களுக்கும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிடும் கோத்தபய ராஜபக்சேவுக்கும் இடையே தான் கடும் … Read more