ஒரு சொட்டு கரும்பு சாறு போதும்!! பாத வெடிப்பு முற்றிலும் நீங்கும்!!

Do you have foot ulcers? Use a sugar cane saw!!

ஒரு சொட்டு கரும்பு சாறு போதும்!! பாத வெடிப்பு முற்றிலும் நீங்கும்!! நம் உடலில் நீர்ச்சத்து குறையும் போது தோல் வறண்டு பாதத்தில் வெடிப்பு உண்டாகும். அதிகமான உடல் எடையும் பாத வெடிப்புக்கு காரணமாகும்.  குளிர் காலத்தில் இயல்பாகவே  தோலில் வறட்சி உண்டாகும். அப்போது வெடிப்புகள் அதிகமாகி, புண், எரிச்சல் மற்றும் வலிகள் தோன்றும். பாதவெடிப்பில் சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு லேசான புண் ஏற்பட்டாலே அது பெரிய அளவில் பரவுவதற்கு வாய்ப்புகள் உண்டு. … Read more

மென்சுரல் கப் உபயோகப்படுத்தும் பெண்களின் கவனத்திற்கு!! பேராபத்து எச்சரிக்கை!!

Menstrual bottle!! Use with care!!

மென்சுரல் கப் உபயோகப்படுத்தும் பெண்களின் கவனத்திற்கு!! பேராபத்து எச்சரிக்கை!! மாதவிடாய்  குப்பி எனப்படுவது மாதவிடாய் காலங்களில் வெளியேறும் உதிரங்களை சேகரிப்பதாகும். நாப்கின்களுக்கு பதிலாக இதை பயன்படுத்தலாம். இதை சில பெண்கள் மட்டுமே உபயோகப் படுத்துகிறார்கள். இந்த மாதவிடாய் குப்பியை பயன்படுத்துபவர்களுக்கான கட்டுரை இது. மாதவிடாய் குப்பி இதை அண்மைக்காலமாக ஒரு சில பெண்கள் அதுவும் அரிதாக உபயோகப் படுத்துகிறார்கள். இது மாதவிடாய் காலங்களில் வெளியாகும் உதிரத்தை சேமித்து வைக்க கூடிய ஒரு கப் போல இருக்கிறது. இந்த … Read more

இந்த 1 டீயை மட்டும் குடிங்க!! முதுகுவலியே இருக்காது!!

Just drink this herbal tea!! No more back pain!!

இந்த 1 டீயை மட்டும் குடிங்க!! முதுகுவலியே இருக்காது!! முதுகு வலி முதலில் வயதாவதாலும், எலும்பு தேய்மானம், கால்சியம் குறைபாடு போன்றவற்றால் வருகிறது. கூன் விழுந்த நிலையில் உட்காருவது, வேலை காரணமாக கணினி முன்னால் தொடர்ச்சியாக அமர்ந்திருப்பது, நீண்ட நேரம் நின்று கொண்டே வேலை பார்ப்பது, தினமும் இரு சக்கர வாகனத்தில் குண்டும், குழியுமான சாலைகளில் நெடுந்தூரம் பயணிப்பது, உடல் பருமன் போன்ற காரணங்களால் முதுகு வலி மற்றும் குறுக்கு வலி ஏற்படுகிறது. இதை சரி செய்ய … Read more

திக்கு வாய் குணமாக!! எளிமையான வைத்தியம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

Cured mouth!! Simple Remedy!!

திக்கு வாய் குணமாக!! எளிமையான வைத்தியம்!! உடனே ட்ரை பண்ணுங்க!! திக்குவாய் அல்லது பேச்சுத்திணறல் என்பது தாங்கள் பேச எண்ணுவதை, பேச்சின் மூலம் வெளிப்படுத்துவதில் ஏற்படும் தடுமாற்றமாகும். இது ஒரு வகையான பேச்சுக் கோளாறு ஆகும். இந்த குறைபாடு உடையவர்கள் பேசும் போது சொற்களை நீட்டித்தல், தன்னிச்சையான, அமைதியான இடைநிறுத்தங்களை வெளிப்படுத்துவார்கள். இதனால் அவர்களின் பேச்சு ஓட்டம் தடை படுகிறது. இந்த பிரச்சினைகள் பெண்களை விட ஆண்களுக்கே அதிகமாக இருக்கிறது.பேசும்போது திக்குபவர்களுக்கு பாடும்போது திக்குவதில்லை. இது மரபணு … Read more

விஜயின் அடுத்த படம்!! இயக்குனர் வெங்கட் பிரபு?

Vijay's next film!! Director Venkat Prabhu?

விஜயின் அடுத்த படம்!! இயக்குனர் வெங்கட் பிரபு? இயக்குனர் வெங்கட் பிரபு சிம்பு வைத்து இயக்கிய மாநாடு திரைப்படம் பெரும் வெற்றியடைந்தது. இந்த திரைப்படம் சிம்பு மற்றும் வெங்கட் பிரபு இருவருக்குமே ஒரு நல்ல  கம்பேக் ஆக இருந்தது. மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தை இயக்கி இருக்கிறார். இது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகியுள்ளது. அதே போல் … Read more

லியோ படத்தில் விஜய் சேதுபதியும் இருக்கிறார்!! லோகேஷ் கனகராஜ் கொடுக்கும் ஷாக்!!

Leo also has Vijay Sethupathi!! Lokesh Kanagaraj gives a shock!!

லியோ படத்தில் விஜய் சேதுபதியும் இருக்கிறார்!! லோகேஷ் கனகராஜ் கொடுக்கும் ஷாக்!! லோகேஷ் கனகராஜ் இயக்கிய அனைத்து படங்களும் வெற்றி படங்களே. மாஸ்டர் மற்றும் விக்ரம் இரண்டு படங்களும் வேற லெவலில் இருந்தது. தற்போது மீண்டும் நடிகர் விஜயை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் அர்ஜுன், சஞ்சய் தத் என ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை … Read more

கணவனை எரித்த மனைவி!! குடியால் ஏற்பட்ட அவலம்!!

The wife who burned her husband!! Misery caused by drinking!!

கணவனை எரித்த மனைவி!! குடியால் ஏற்பட்ட அவலம்!! வேலூர் மாவட்டம், இலவம்பாடியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் கட்டிட மேஸ்த்திரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு லதா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. சுரேசுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினமும் சுரேஷ் குடித்து விட்டு வந்ததாக தெரிகிறது. இரவு 11 மணி அளவில் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது … Read more

சிறுமிகளை ஏமாற்றிய போலி சாமியார்!! சுற்றி வளைத்த போலீசார்!!

The fake preacher who cheated the girls!! Police surrounded!!

சிறுமிகளை ஏமாற்றிய போலி சாமியார்!! சுற்றி வளைத்த போலீசார்!! நாம் எவ்வளவோ, படித்து முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருந்தாலும், இன்னும் சில மக்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் இருப்பவர்கள் போலி சாமியார்களை நம்பி ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இது போன்ற ஒரு சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம், குண்டூரில், நாகேஸ்வரராவ் என்கிற போலிசாமியார் சிறுமிகளை வைத்து நிர்வாண பூஜை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் ஒரு பெண் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு … Read more

வாகன ஓட்டிகள் இனி எங்கும் தப்ப முடியாது!! தமிழக அரசின் புதிய தொழில்நுட்பம்!!

Motorists have nowhere to escape!! New Technology of Tamil Nadu Government!!

வாகன ஓட்டிகள் இனி எங்கும் தப்ப முடியாது!! தமிழக அரசின் புதிய தொழில்நுட்பம்!! தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும், அரசு கண்காணிப்பு கேமரா பொருத்தி உள்ளது. விபத்துகளோ, வேறு அசம்பாவிதங்களோ நடை பெறாமல் இருக்க ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளது. ஆனால் இப்போது போக்குவரத்தை கண்காணித்து, விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு புதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சாலைகளிலும் நவீன கேமராக்கள் பொருத்தப் படும். எலக்ட்ரானிக் என்போர்ஸ்மென்ட்  டிவைஸ் (Electronic … Read more

தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணம்!! அரசு எச்சரிக்கை!!

Tuition fees of private schools!! Government alert!!

தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணம்!! அரசு எச்சரிக்கை!! தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை தேர்வுகள் நடைபெற்று முடிந்தது. தற்போது அரசு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளுக்கும்  கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்க இன்னும் 15 நாட்கள் உள்ள நிலையில் தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சில தனியார் பள்ளிகளில், இந்த விடுமுறை காலங்களில், வரும் கல்வியாண்டிற்கான கட்டணம் வசூலிக்கப் படுகிறது என … Read more