வீண் செலவுகளால் பண விரயம் ஏற்படுவது குறைந்து உங்கள் கையில் பணம் தங்க இதை மட்டும் செய்யுங்கள்!!
வீண் செலவுகளால் பண விரயம் ஏற்படுவது குறைந்து உங்கள் கையில் பணம் தங்க இதை மட்டும் செய்யுங்கள்!! பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பது. இதை பலரும் செய்வதில்லை. அதேபோல் யோசிக்காமல் செல்வது செய்யும் பழக்கம் இருப்பதினால் தான் கையில் பணம் தங்காமல் சென்று விடுகிறது. தொடரந்து வீண் செலவுகள் செய்து வந்தோம் என்றால் விரைவில் கடனாளிகளாக மாறிவிடுவோம் என்ற பயம் இருந்தால் மட்டுமே பணத்தை முறையாக சேமிக்க மற்றும் செலவழிக்கும் … Read more