சோகத்தில் முடிந்ததா ? கடைசி உலகப் போர்!!

Did it end in tragedy? Last World War!!

ஹிப்ஹாப் ஆதி தயாரித்து நடித்துள்ள படம்தான் கடைசி உலகப் போர். இந்த படம் தற்பொழுது வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹிப் ஹாப் ஆதி செய்துள்ளது ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது. கடைசி உலகப் போர் படம் வெற்றி படமாக வரும் நிலையில், அதனைத் தொடர்ந்து அடுத்த படத்தினை தயாரிக்க ஹிப்ஹாப் ஆதி முடிவு செய்து இருந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு இந்த படம் திரையரங்குகளில் ஓடவில்லை என்பது வருத்தத்திற்குரியது. மேலும் இவர் இசையமைத்து சம்பாதித்த … Read more

காக்க காக்க படத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர்!! எனக்கு வேண்டாம் என உதறியதற்கான காரணம்!!

Chosen who acted in Kakka Kakka!! The reason why I don't want it!!

2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வெளிவந்த காக்க காக்க படத்தில் ஹீரோவாக நடிகர் சூர்யா நடித்துள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான படத்தில் சூர்யாவிற்கு பதிலாக நடிகர் மாதவனை தான் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் மாதவன் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. மாதவன் இப்படத்தில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தை விளக்குகிறார் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்:- நடிகர் மாதவன் இப்படத்தில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தை இயக்குனர் வாசுதேவ் மேனன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். கௌதம் வாசுதேவ் மேனனும் நடிகர் … Read more

தன்னை உயர்த்திய மக்களை நான் உயர்த்துவேன்!! மாநாட்டில் ரஜினியை மறைமுகமாக சாடிய தவெக விஜய்!!

I will lift up people who lift themselves up!! I will not sneak like some people!! Vijay at Thaveka conference

நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில அளவிலான முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் மக்கள் லட்சக்கணக்கில் வந்து ஆதரவு அளித்தனர். கழக மாநாட்டில் பேசிய இக்கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள், தன்னை சினிமா துறையில் உயர்த்திய மக்களுக்காக நான் என்ன செய்தேன் என யோசித்தேன். என்ன செய்ய வேண்டும் என்ற முடிவையும் எடுத்தேன். அதற்காகத்தான் அரசியல் கட்சியை துவங்கினேன் என்று கூறியுள்ளார். தன்னை சினிமா துறையில் உயர்த்திய மக்களுக்காக … Read more

அரசு ஊழியர்களுக்கு எளிமையாக்கப்பட்ட விடுமுறை விண்ணப்ப வசதி!!

Simplified leave application facility for government employees!!

தமிழக போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் விடுமுறை எடுத்துக் கொள்ள ஒரு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் ஒரு குறிப்பிட்ட தகுதிகளை பூர்த்தி செய்தால், விடுமுறை தானாகவே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்து துறை ஊழியர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. மாநகர் போக்குவரத்துக் கழக பணியாளர் செயலி (MTC Staff Mobile App) 29.02.2024 முதல் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் போக்குவரத்து ஊழியர்கள் விடுமுறை கேட்டு காத்திருக்க வேண்டிய தேவையில்லை. … Read more

டோல் தொல்லை.. இனி இல்லை!! வாகன ஓட்டிகளுக்கான மகிழ்ச்சியான செய்தி!!

Toll hassle.. no more!! Good news for motorists!!

தீபாவளியை முன்னிட்டு மக்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு படை எடுக்க தொடங்கியுள்ளனர். இவ்வாறு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் சுங்கச்சாவடிகளில் பல மணி நேரம் காத்து கிடக்க வேண்டியிருக்கிறது. எனவே, எதற்காக நெடுஞ்சாலை துறை ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுங்கச்சாவடிகளில் பணம் கட்ட தேவையில்லை என்றும், இலவசமாக சுங்கச்சாவடிகளை கடந்து செல்லலாம் என்றும் வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வருகிற வியாழக்கிழமை ( … Read more

மத்திய அரசின் 20 லட்சம் கடன்.. மக்களுக்கு வெளியான குட் நியூஸ்!!

Central government's 20 lakh loan.. Good news for the people!!

பிரதம மந்திரி முத்ரா யோஜனாவின் கீழ் கொடுக்கப்பட்டு வந்த கடன் தொகை வரம்பு 10 லட்சத்திலிருந்து 20 லட்சம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகியுள்ளது. இவ்வாறு அதிகரிக்கப்படும் கடன் வரம்பு முத்ரா திட்டத்தின் நோக்கத்தை அடைய உதவியாக இருக்கும் என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இது உயர்வு குறித்து நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின் போது குறிப்பிட்டு இருந்தார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 23 ஆம் … Read more

ஆளுநர் பதவியே வேண்டாம்!! தீண்டாமையை கடை பிடித்தால் கடும் தண்டனை!!

Don't want the post of governor!! Harsh punishment if you buy untouchability!!

மாநில அளவில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் இந்த கழகத்தின் செயல் திட்டம் ஏவி மூலம் பரப்புரை செய்யப்பட்டது. மேலும் இதில் பல முக்கியமான செயல் திட்டங்கள் கழகத் தலைவரின் வாய்ஸ் ஓவர் மூலம் மக்களுக்கு கூறப்பட்டிருந்தது. 100 அடி உயரம் கொண்ட கொடி கம்பத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை ஏற்றி வைத்த கழகத் தலைவர் அவர்கள், அதன் பின் கட்சியின் செயல்திட்டங்களையும் வெளியிட்டார். மேலும் அச்செயல் திட்டத்தில் ” சுயமரியாதையை … Read more

நம்மை ஆண்டு கொண்டிருப்பவர்களுக்கு எதிரான அரசியல்!! எதிரியை உடைத்த விஜய்!!!

Politics against those who control us!! Vijay broke the opponent!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் தற்போதுள்ள ஆட்சியை குறித்து பேசியதை விரிவாக காண்போம். “பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதே நமது கொள்கையின் அடிப்படை என்று இக்கட்சியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். நீங்கள் அனைவரும் என்னுடையவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவர் தற்போதுள்ள ஆட்சியை பற்றி கூறியதாவது :- இப்பொழுதுள்ள குடும்ப அரசியலை நான் முழுவதுமாக எதிர்த்து போராடுவோம் என்று இக்கட்சியின் தலைவர் பேசியுள்ளார். மேலும் உங்களுக்காக நான் இருப்பேன் எனவும் மக்களிடம் கூறியுள்ளார். என் மக்களுக்கு உண்ண … Read more

விஜய்யின் அரசியல் குறித்த குட்டி ஸ்டோரி!!

A short story about Vijay's politics!!

2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விஜய் மக்கள் இயக்கமாக முதன்முதலில் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் மூலம் மக்களுக்கு பல நலத்திட்டங்களை நடிகர் விஜய் செய்து வந்துள்ளார். மேலும், தற்பொழுது விஜய் மக்கள் இயக்கம் என்பதனை முறையாக தமிழக வெற்றிக் கழகம் என பெயர் மாற்றம் செய்த அரசியலில் முழுமையாக இறங்கியுள்ளார் நடிகர் விஜய் அவர்கள். நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சிக்கு ” தமிழக வெற்றிக் கழகம்” என பெயர் சூட்டிய பொழுது பெயரில் பிழை … Read more

சற்றுமுன் தவெக விழா மேடையில் விஜய்!!! தொண்டர்கள் கொண்டாட்டம்!!

சற்றுமுன் தவெக விழா மேடையில் விஜய்!!! தொண்டர்கள் கொண்டாட்டம்!!

பல நாட்கள் கண்ட கனவு இன்று உண்மையாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் பல சூழ்நிலைகளை கடந்து பல போராட்டங்களைக் கடந்து தற்போது வெற்றிகரமாக தனது முதல் மாநில அளவிலான மாநாட்டை தொடங்கியுள்ளது. தவெக வின் தலைவரான விஜய் சினிமா துறையில் இருந்து முற்றிலுமாக விலகி இனி என்னுடைய பாதை இதுதான் என அரசியலில் நுழைந்த தற்பொழுது தன்னுடைய முதல் மாநாட்டை துவங்கி வைப்பதற்காக மேடைக்கு வந்துள்ளார். மேலும், இவர் மாநாட்டை துவங்கி வைக்கும் நோக்கோடு 100 அடி … Read more