வாங்க நண்பரே… லேண்டரை வரவேற்ற சந்திரயான்-2 ஆர்பிட்டர் : மகிழ்ச்சியில் விஞ்ஞானிகள்!

வாங்க நண்பரே... லேண்டரை வரவேற்ற சந்திரயான்-2 ஆர்பிட்டர் : மகிழ்ச்சியில் விஞ்ஞானிகள்!

  வாங்க நண்பரே… லேண்டரை வரவேற்ற சந்திரயான்-2 ஆர்பிட்டர் : மகிழ்ச்சியில் விஞ்ஞானிகள்!   கடந்த 2019ம் ஆண்டு நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்ய இந்தியா சந்திரயான் – 2வை விண்ணில் செலுத்தியது. ஆனால், நிலவின் மேற்பகுதியில் சந்திரயான் 2 லேண்டர் மோதியதால் இத்திட்டம் தோல்வியில் முடிந்தது.   தற்போது சந்திரயான் 3-ஐ இந்தியா விண்ணில் செலுத்தியுள்ளது. இதன் லேண்டர் நாளை மறுநாள் நிலவில் இறங்க உள்ளது.   இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், கடந்த முறை அனுப்பப்பட்ட … Read more

மனைவி இறந்ததை மறைத்து மகளின் திருமணத்தை நடத்தி வைத்த தந்தை!

மனைவி இறந்ததை மறைத்து மகளின் திருமணத்தை நடத்தி வைத்த தந்தை!

மனைவி இறந்ததை மறைத்து மகளின் திருமணத்தை நடத்தி வைத்த தந்தை! மனைவி இறந்த விஷயத்தை மறைத்து மகளின் திருமணத்தை நல்ல முறையில் தந்தை நடத்தி வைத்துள்ளார். மயங்கி விழுந்த அரசம்மாள் புதுச்சேரி, வில்லியனூரைச் சேர்ந்தவர் தண்டபானி. இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அரசம்மாள் (50). இத்தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். இவர்களின் இளைய மகளுக்கு பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. நேற்று முன்தினம் அரசம்மாள் … Read more

நண்பனின் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த டெல்லி அரசு அதிகாரி கைது!

நண்பனின் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த டெல்லி அரசு அதிகாரி கைது!

நண்பனின் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த டெல்லி அரசு அதிகாரி கைது! நண்பனின் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த டெல்லி அரசு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதிகாரி டெல்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் துணை இயக்குநராக பணியாற்றி வருபவர் பிரமோதய் ஹாஹா. இவரது நண்பன் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி உயிரிழந்துவிட்டார். தந்தையை இழந்து தனிமையில் … Read more

சிம்லாவில் சிவன் கோவில் நிலச்சரிவு : 17 உடல்கள் மீட்பு!!

சிம்லாவில் சிவன் கோவில் நிலச்சரிவு : 17 உடல்கள் மீட்பு!!

  சிம்லாவில் சிவன் கோவில் நிலச்சரிவு : 17 உடல்கள் மீட்பு   கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி திங்கள்கிழமை காலை 7:30 மணியளவில் சிம்லாவில் கனத்த மழை பெய்தது. அப்போது, இந்த கனமழையால் சிம்லா சம்மர்ஹில் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.   இந்தச் நிலச்சரிவில் அப்பகுதியில் இருந்த சிவன் கோவில் சரிந்து விழுந்தது. இந்தச் சம்பவத்தில் கோவிலில் பூஜை செய்த பக்தர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் … Read more

செரிமான பிரச்சனையை சரி செய்ய இதை முயற்சித்து பாருங்கள்

Tips for Digestive-problem

செரிமான பிரச்சனையை சரி செய்ய இதை முயற்சித்து பாருங்கள் கொண்டைக்கடலையை இரவில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை சாப்பிட்டு வந்தால், அதனால் செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும். கரையும் நார்ச்சத்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுன் வைக்கும். இரும்புச்சத்து அதிகம். இரத்தணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகை வரும் வாய்ப்பைத்தடுக்கும். மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், இரவில் ஊற வைத்த கொண்டக்கடலையை பச்சையாக சாப்பிடுவதால், மலச்சிக்கல் நீங்கும். எடையைக் குறைக்கவும், இதய நோயை கட்டுப்படுத்தவும் பயன்படுகின்றன. உடல் எடை குறைய … Read more

தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை குறையுமா?

Does adding tomatoes to your daily diet help you lose weight?

தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை குறையுமா? தக்காளியை தினமும் சாப்பிட்டு வந்தால் சருமம் இளமையாகவும். சூரிய ஒளியினால் ஏற்படும்  தாக்குதல்களிலிருந்தும் சருமத்தை காக்கும். பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு  சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் இருக்கிறது. மேலும் தக்காளி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன்,  வயதாவதையும் தாமதப் படுத்துகிறது. சருமத்தின் வைட்டமின் குறைவினால் ஏற்படும் சுருக்கம், அதோடு மிகவும் வெயிலில் அலைவதால்  ஏற்படும் சருமப் பிரச்சனைகளையும் … Read more

ஆன்லைன் வகுப்புகளுக்காக மலிவான விலையில் HP லேப்டாப் அறிமுகம்

HP Chromebook 11a

ஆன்லைன் வகுப்புகளுக்காக மலிவான விலையில் HP லேப்டாப் அறிமுகம் கொரோனா காரணமாக குழந்தைகளுக்காக வீட்டிலிருந்தே ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க HP லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லேப்டாப் பெயர் HP Chromebook 11a ஆகும்.  மலிவான விலையில் புதிய லேப்டாப்  சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது HP நிறுவனம்.  இந்த லேப்டாப் டச் டிஸ்பிளே அம்சத்துடன் உள்ளது. கொரோனா காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடக்கிறது. என்ன தான் மொபைல் மூலம் இந்த வகுப்புகளில் கலந்து கொண்டாலும் சற்று … Read more

மிளகில் இவ்வளவு நன்மைகளா? எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் பாருங்க

Black Pepper Benefits

மிளகில் இவ்வளவு நன்மைகளா? எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் பாருங்க நாம் சமையலுக்கு பயன்படுத்தும் மிளகில் விஷத்தை முறிக்கக் கூடிய தன்மை இருக்கு. சுவாசம் தொடர்பான பிரச்சனைகளுக்கும், ஜீரண பிரச்சனைகளுக்கும் இது நல்ல மருந்தாக உள்ளது. வாதத்தை அடக்குவதாகவும், நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்ச்சி தருவதாகவும், இரத்தத்தை சுத்திகரிப்பதாகவும், உடல் உஷ்ணத்தை தருவதாகவும் மிளகு பயன்பாடு உள்ளது. பசியின்மை,செரிமான பிரச்சனை போன்ற குறைபாட்டுக்கு மிளகு நல்ல மருந்தாகும். வாதம்-பித்தம்-கபம் தொடர்பான பிரச்சனைகளுக்கு இது நல்ல மருந்து. மிளகு பொடியை தேனுடன் கலந்து … Read more

இனி நீங்கள் வாட்ஸ் ஆப்பிலேயே ஷாப்பிங் செய்யலாம்! வெளியான புதிய அப்டேட்

Whats App Shoping Update

இனி நீங்கள் வாட்ஸ் ஆப்பிலேயே ஷாப்பிங் செய்யலாம்! வெளியான புதிய அப்டேட் இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை வாரத்தில் அல்லது மாதத்தில் ஒருநாள் ஷாப்பிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.இனி அவர்கள் வாட்ஸ் ஆப்பிலேயே ஷாப்பிங் செய்யும் வசதி அறிமுகமாகியுள்ளது. ஸ்மார்ட் போன் வந்த பிறகு வாட்ஸ் ஆப் நமது அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்து விட்டது.தற்போது இந்த வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தி படங்கள்,வீடியோக்கள் மற்றும் எழுத்து வடிவிலான தகவல்களை பரிமாறி வருகின்றனர்.சமீபத்தில் வீடியோ காலையும் … Read more

குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்பை சரி செய்ய இயற்கை மருந்து

Natural medicine to correct nasal congestion in children

குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்பை சரி செய்ய இயற்கை மருந்து மஞ்சளும் அதன் மருத்துவ மகிமையும் அனைவரும் அறிவர்.அந்த அளவிற்கு மஞ்சள் மருத்துவ குணம் நிறைந்தது. மஞ்சள் இயற்கையாகவே பல்வேறு மருத்துவத் தன்மைகளைக் கொண்டது. நச்சுகளை நீக்கும்.மருத்துவத்தில் தொடங்கி இறை வழிபாடுகள்வரை அனைத்திலும் பயன்படும். சளி, வறட்டு இருமல், தொண்டைவலி, வீக்கம், காய்ச்சல், வறண்ட சருமம் போன்றவைகளுக்கு உதவும். மஞ்சள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சுவாசக் கோளாறுகள் முதல் மூட்டுவலி பிரச்னைகள் வரை தீர்க்கும். நோய் … Read more