ஆண்டிற்கு 60000/- வேண்டுமா? நீங்கள் இதை செய்தால் பெறலாம்!
ஆண்டிற்கு 60000/- வேண்டுமா? நீங்கள் இதை செய்தால் பெறலாம்! கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் தொடர் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிரந்தரமற்ற சூழ்நிலையில் மக்கள் முதலீடு செய்ய தயங்குகின்றனர். அவர்களுக்குக்காகவே இந்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் பெயர் அடல் ஓய்வூதிய யோஜனா (APY). அடல் ஓய்வூதிய யோஜனா 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் முதலில் அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் மக்களுக்காக மட்டும் இருந்தது. ஆனால் பின்னர் இந்த … Read more